நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 06, 2026

நந்தி கல்யாணம்

 


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
திங்கட்கிழமை

பங்குனி 12 திருவாதிரை  (26/3)  வியாழக்கிழமை நந்தீசன் ஜனன வைபவத்தைத் தொடர்ந்து
பங்குனி 13 புனர்பூசம் (27/3) அன்று திருமழபாடி கோயிலில்
திருக்கல்யாணம் நடைபெற்றது... 

திருமழபாடி கோயிலில்
சில காட்சிகள்...





கொள்ளிடம் ஆற்றில் வரவேற்பு











இரவு திருமண தரிசனம் செய்ய முடியவில்லை...

கொள்ளிடம் ஆற்றுக்குள் மணமேடையும்
மக்கள் வெள்ளமும்...

நாம் கரையில் இருந்ததே மனதுக்கு நிம்மதி...

கீழுள்ள
படங்களுக்கு நன்றி




ஓம் நம சிவாய
***

8 கருத்துகள்:

  1. முன்பு நீங்கள் போட்ட பதிவுகள் நினைவுக்கு வருகிறது.
    படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு போல இல்லை உடம்பு...

      இயன்றவரை போட்டிருக்கின்றேன்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நன்றியம்மா..

      நீக்கு
  2. நந்தீச ஜனன தரிசனம் பெற்றோம்.

    திருமழபாடி திருக்கல்யாணம் கண்டு வணங்கினோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..