நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 05, 2024

தரிசனம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 22
 செவ்வாய்க்கிழமை


கடந்த மார்கழித் திருவாதிரை அன்று தஞ்சை ராஜ ராஜேஸ்வரத்தில் தரிசனம்.. 

அப்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள் இன்றைய பதிவில்..

திருச்சுற்று மண்டப நடையில் பெருவாரியாக மக்கள் அமர்ந்திருக்க - நெரிசல் இங்கே காட்டப்படவில்லை..
ஸ்ரீ வருண மூர்த்தி நன்றி fb

வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 5/100/1 
-: திருநாவுக்கரசர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. தஞ்சை பெரிய கோயில் படங்கள் அனைத்தும் அழகு. பார்க்கும்போதே பரவசம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி வெங்கட்..

   நீக்கு
 3. அழகிய தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. தஞ்சை பெரிய கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உங்களால் நாங்களும் இன்று அருமையான கோவிலின் தரிசனத்தோடு இறைவனின் தரிசனத்தையும் பெற்றுக் கொண்டோம். சிவராத்திரி நாள் நெருங்கி வரும் சமயம் நல்ல பகிர்வு. சிவாய நம ஓம். ஓம் நமசிவாய 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// சிவராத்திரி நெருங்கி வரும் சமயம் நல்ல பகிர்வு... ///

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 5. மிக அருமையான தஞ்சை படங்கள்.
  மார்கழி திருவாதிரை அன்று நடந்த நாட்டிய நிகழ்ச்சி படங்கள் மற்றும் இரவு எடுக்கப்பட்ட கோபுர படங்கள் எல்லாம் அழகு.
  நேற்று ஜோதி தொலைக்காட்சியில் தஞ்சை கோயிலில் தேவாரம் படித்த மக்களை காட்டினார்கள். நந்தி, பெரு உடையாருக்கு செய்ய பட்ட அபிஷேகம் அலங்காரம் காட்டினார்கள்.
  அப்பர் பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதெல்லாம் பெரிய கோயிலில் பெருந்திரளான மக்கள்.. நிறைய விசேஷங்கள்..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நீக்கு
 6. திருவாதிரை நாளில் தஞ்சையில் காட்சிகள் ,ஒளியில் அருமையாக வந்துள்ளன. கண்டு களிப்புற்றோம்.

  அனைவர் நலனுக்கும் பிரகதீஸ்வரர் பாதம் வணங்கி நிற்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்தும் பிரார்த்தனையும்
   மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..