நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 18, 2024

சங்கராந்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை  4 
வியாழக்கிழமை

மாட்டுப் பொங்கலன்று
தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
நடைபெற்ற 
சங்கராந்தி விழாவின்
காட்சிகள்செவ்வாய்க் கிழமை  
மாட்டுப் பொங்கலன்று 
தஞ்சை மகா நந்தியம்பெருமானுக்கு 
இரண்டு டன் எடையுடைய 
காய்கனிகள், இனிப்பு வகைகளால் 
அலங்காரம் செய்யப்பட்டு 
மகா ஆரத்தி நடைபெற்றது... 


அத்துடன் 
நூற்றெட்டு கோ பூஜையும் நடைபெற்றது. 

முன்னதாக முதல்நாள் மாலையில் 
சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் பெற்றன. 

நன்றி 
சிவனடியார் திருக்கூட்டம்..
 

திரு ஐயாறு
பஞ்சநதீசுவரர் கோயில்இல்லக விளக்கது  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-
***

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

 1. தஞ்சை, திருவையாறு கோவில்களை தரிசித்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 2. தரிசனம் கிடைத்தது நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 3. சங்கராந்தி விழா சிறப்பு கண்டு வணங்கினோம்.

  நந்தியம் பெருமான் அழகிய அலங்காரங்களுடன் மஞ்சள் சாத்தி கண்குளிர காட்சி தருகிறார்.

  பதிலளிநீக்கு
 4. தகவல்கள் மற்றும் படங்கள் நன்று. நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் அருமை.
  நந்தியம்பெருமான் அலங்கார படங்கள் மிக அருமை.
  ஐயாறு கோவில் காணொளி அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..