நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 08, 2020

பெண்மை வாழ்க

இன்று மகளிர் தினம்

நாடும் வீடும் நன்மையில் வாழ்க..
நலம் மிக சூழ்ந்திட பெண்மையும் வாழ்க!..யாதேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

ஓம் சக்தி ஓம் 
ஃஃஃ

24 கருத்துகள்:

 1. அன்பின் துரை , அன்னையின் அருளால் மகளிர் பெருமை வளரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகளிர் பெருமை வளரட்டும்...

   தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. அனைத்துப் பெண்டிருக்கும் துர்க்கையின் வீரம், முக்கியமாகத் தன்னை நாசம் செய்யத் துடிப்பவனை அழிக்கும் வீரம் வளர்ந்து ஓங்கப் பிரார்த்தனைகள். இந்த மகளிர் தினத்தில் கூடக் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிர்பயாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மனதே வெறுத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   தூக்கு தண்டனைக் கைதிகளால் நிம்மதியாக ஒருவேளை உண்ணவோ உறங்கவோ முடியாது...

   அதுவே அவர்களுக்குப் பெரும் தண்டனை...

   நீக்கு
  2. முதல் குற்றவாளி மேல் முறையீட்டில் சொல்லி இருக்கும் காரணத்தைப் பார்த்தால் மீண்டும் வழக்கு ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்குமோ என்னும் வருத்தம் வருகிறது. இப்படியே சாமர்த்தியமாக நாட்களைக் கடத்துகிறார்கள். இவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஒரு வக்கீல் வேறே! :(((((

   நீக்கு
  3. சட்டம் சல்லடையாக இருக்கின்றதோ!..

   இவர்களோடு சேர்ந்த ஒருவன் சீர்வரிசைகளோடு வெளியானானே..

   அவனாவது நிம்மதியாக உறங்குவானா!..

   நீக்கு
 3. மகளிர் தின வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  அன்னையின் அருளால் அனைத்து மகளிருக்கும் நல்லது நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 4. அன்னையின் அருளால், மனபலம், மனநலம், கிடைக்க வேண்டும்.
  மகளிர்தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள் ஜி படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையுடன் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. என்றும் மகளிர் தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 7. படங்கள் சிறப்பு.

  இன்று மட்டுமல்லாது எல்லா நாளும் பெண்மை போற்றுவோம்...

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. படங்கள் அழகு.
  மகளிர் தின வாழ்த்துக்கள் ஐயா,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் குமார்..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 9. அருமையான படங்கள் (கடைசியைத் தவிர) - பெண்ணின் வலிமையையும் வாழ்க்கையில் அவர்களின் பங்கையும் சொல்வதற்கு.

  கடவுளுக்கு இணையாக வைத்து ஆனால் நடப்புலகில் அவர்களுக்கு உரிய பங்கினை அளிக்கத் தவறுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

   நான் பெண்மையை மதிக்கின்றேன்...
   அதனால் தான் இப்பதிவு...

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. மகளிர் சக்தி...   மா சக்தி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 11. பெண்களை போற்றுவோம்.கிராம பெண்களின் நிலை உயரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களைப் போற்றுவோம்...

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு