நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 20, 2020

செல்லச் சிட்டு

இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்..


காத்திருந்து... காத்திருந்து...
நீரில் நிழலாய் நெஞ்சின் நினைவாய்... 
அன்பின் இல்லம் இது ஆகுமா!..
ஊரும் ஆனது இப்படித் தான்.. இதில்
இனிமை ஏது வாழ்ந்திடத் தான்?... 
அன்பினில் விளைந்த காடு...
அழகினில் இதற்கு இதுவே ஈடு!..
ஆனந்தம் விளையாடும் வீடு..
இறைவன் படைத்த உலகம் - நெஞ்சில்
இரக்கம் இருந்தால் இல்லையே கலகம்..

வலியதோர் காலம் வந்துற்ற போதும்
வாழ்வு தந்தார் அவர் நலம் வாழ்க!.. 

கரையேறி வா எந்தன் செல்லமே..
கண்டு கொண்டேன் நல்லோரை மகிழ்ந்ததென் உள்ளமே..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
வீட்டுக்கும் நாட்டுக்கும்.. 
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்.. 
ஃஃஃ 

22 கருத்துகள்:

 1. அனைத்தும் அழகான படங்கள்.
  படங்களுக்கு கொடுக்கப்பட்ட வாசகம் மிக அருமை.
  சிட்டுக்குருவிகள் வாழட்டும் ஆனந்தமாய், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கு நல்வரவு..

   அன்பின் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி .. நன்றி..

   நீக்கு
 2. அழகான காட்சிகள் வாழட்டும் குருவிகளும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. மனதை கவரும் படங்கள்...

  மனதிற்குள் ஏனோ வருத்தம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சிட்டுக்குருவிப் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. படங்கள் அருமை
  குருவிகளை வாழவைப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு
  தென்றலே உனக்கேது சொந்த வீடு
  உலகம் முழுதும் பறந்து பறந்து
  ஊர்வலம் வந்து விளையாடு ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அனுபிரேம்..
   தங்கள் வருகையும் இனிய பாடலும் மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 7. இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!
  வாழக் வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. அந்தச் சிட்டுக்குருவிகள் போல நீங்களும் குடும்பத்துடன் சேரும் காலம் வரும்.
  நல்லது நடக்கட்டும்.
  உங்களைப் போன்ற அன்பு மனிதர்களை நம்பியே இந்த உலகம் சிட்டுக்குருவிகளின் சந்தோஷத்தோடு வாழ்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியம்மா...

   நீக்கு
 9. ஆவ்வ்வ் போனவருடமும் துரை அண்ணன் சிட்டுக்கள் தினம் கொண்டாடினனீங்கள், உங்களோடு சேர்ந்து நானும் கொண்டாடினேன், அதுக்குள் அடுத்த வருடம் வந்துவிட்டது, அழகிய சிட்டுப் படங்கள்.. வாழ்த்துக்கள்.. வளர்ந்து பெருகட்டும் சிட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அதிரா...

   நாட்கள் இப்போதெல்லாம் நகர்வதில்லை..
   ஓடுகின்றன...

   தங்கள் அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 10. சிட்டுக்குருவிகள் தினத்துக்கான படங்களும், அதைவிட அதன் வரிகளும் சிறப்பு.   மகிழ்வித்தன.  எளிய அந்த ஜாவங்களைக் காப்பது மனிதனின் கடமை.  அவசியமும் கூட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 11. பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு