நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 28, 2018

மங்கலத் திருநாள் 6

நேற்று காலையில் மதுரையம்பதியில்
வெகு சிறப்பாக திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது...

திருக்கல்யாண கோலாகலம்
இன்றைய பதிவில்...மாலையில் நிகழ்ந்த
திரு உலா

 

திருமணக் காட்சிகளை
வழங்கிய கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
...

மங்கலம் கொண்டாள்
மரகத வல்லி..
மாநிலம் காப்பாள்
மதுரைக்கு அரசி
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. "மரகதவல்லிக்கு மணக்கோலம்..."

  காலி வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // காலி வணக்கம் துரை செல்வராஜூ ஸார். //

   ஆஹா... நான் காலிப்பயல் இல்லை... காலை வணக்கம் துரை ஸார். கூகிளும் என் விரல்களும் என்னைத் தோற்கடிக்கின்றன!

   நீக்கு
 2. நேற்று பொதிகையில் நேரடி ஒளிபரப்பு செய்ததாய் பாஸ் சொன்னார். நாளை சித்ரா பௌர்ணமி. அழகர் ஆற்றில் இறங்குவார். கோலாகலமாய் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம்.

  ஆஹா அழகான மணக்கோலம். உங்கள் தயவில் நாங்களும் கண்டு களித்தோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. தரிசனம் கண்டேன் வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 5. தரிசனப் படங்கள் அருமை. படங்களுக்குக் கீழ் விளக்கம் தந்திருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
 6. அழகான படங்கள்.....கண்ணுக்குக் குளிர்ச்சியாய் தரிசனமும்...மனதிற்கு இதமாய்...

  இருவரின் கருத்தும்..

  கீதா: துரை அண்ணா நேற்று நேரடிக்காட்சி மாமியார் பொதிகையில் பார்த்தார்...நன்றி ஸ்ரீராம் பாஸ்!!! அவர்தான் தகவல் கொடுத்தார்...

  பதிலளிநீக்கு
 7. பொதிகையில் நேரடி ஒளிபரப்பும் கண்டு மகிழ்ந்தோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..