நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 26, 2018

மங்கலத் திருநாள் 4

மதுரையம்பதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
சித்திரைத் திருவிழாவின் திருக்காட்சிகள்
தொடர்கின்றன....

24/4 செவ்வாய்க் கிழமை
ஏழாம் திருநாள்..25/4 புதன் கிழமை
எட்டாம் திருநாள்..
மீனாம்பிகையின் பட்டாபிஷேகம்..அன்பின்
நிழற்படக் கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்..
...

ஆடக மதுரைக்கு அரசி போற்றி..
மதுரையம்பதியின் மன்னவன் போற்றி..
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. குட் மார்னிங் துரை செல்வராஜூ ஸார். மதுரை தரிசனத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் தெளிவாக அழகாக இருக்கின்றன. ஏற்கெனவே சொன்னதுதான். ஏன், கொஞ்சம் பெரிசு படுத்திப் போடக்கூடாது படங்களை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   இங்கு வந்ததில் இருந்து பதிவுகளை கைபேசியில் இருந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறேன்...

   வந்தவர்க்கு பதில் கூறுவதும்
   பிற தளங்களுக்குச் செல்வதும் கொஞ்சம் சிரமமாக உள்ளது..

   இன்னும் சில தினங்கள் பொறுத்துக் கொள்ளவும்.. நன்றி..

   நீக்கு
  2. ஓ... அதை மறந்து விட்டேன். மன்னிக்கவும். நன்றி ஸார்...

   நீக்கு
  3. அதனால் என்ன...
   தங்களது அன்பு ஒன்றே போதும்!..

   நீக்கு
 3. மிக அருமையான படங்கள். இன்னிக்கு திக்விஜயமா? நாளைப் பொதிகை தொலைக்காட்சித் திருக்கல்யாண உற்சவம் நேரடி ஒளிபரப்புச் செய்கிறது. காலை உட்காரணும். :)

  பதிலளிநீக்கு
 4. அழகான படங்கள் மூலம் தரிசனம் ஆச்சு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. அழகிய தரிசனம் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 6. அழகான படங்கள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 7. அருமையான படங்கள், அப்படியே தரிசனும் ஆயிற்று.
  இருவரின் கருத்தும்

  பதிலளிநீக்கு