நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 06, 2018

தந்தானே... தந்தானே..

இன்றைய பதிவில்
இரண்டு காணொளிகள்..

WhatsApp வழியே கிடைத்தவை...
உருவாக்கி வழங்கியோர்க்கு நன்றி...

ஒவ்வொன்றும்
பற்பல செய்திகளைச் சொல்கின்றன...

கண்டு மகிழுங்கள்....ஆனால் - ஒன்று...

இந்தக் காணொளிகளுக்கும்
இன்றைய நாட்டு நடப்புக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை..

வாழ்க நலம்...
ஃஃஃ

21 கருத்துகள்:

 1. ஆஜர் வந்துட்டேன் அண்ணா...பார்க்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. முதல் காணொளி ஹா ஹா ஹா ஹா ஹா...பார்த்து சிரித்து ஒரே மகிழ்ச்சி..

  நம் பூஸாரை விரட்டி ஓட்டுவதும் நினைவுக்கு வர மேலும் சிரிப்பு!!! அவர் ஓடி ஓடி தேம்ஸில் குதிப்பதும் ஒளிவதும் நினைவுக்கு வர ஹா ஹா ஹா ஹா

  ரொம்ப ரசித்தேன் செல்லங்கள் பைரவர், பூஸார், புறாக்கள், வராகர் என்று அனைத்தும் அழகு செல்லங்கள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான்...
   எல்லாம் அழகு செல்லங்கள்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. இரண்டாவது காணொளி வாட்சப்பில் வந்தது...எனக்கும். ஹா ஹா ஹா ஹா ஹா..அதில் செய்தியும் உண்டே!!.சரியாக விசாரிக்காமல் யார் சொல்வதையும் கேட்காமல்...உடனுக்குடன் உடனுக்குடன் கடைசியில் ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரக்காரனுக்கும் புத்தி மட்டு தானே...

   நன்றி.. மகிழ்ச்சி..

   நீக்கு
 4. இதோ இணைப்பிற்குச் செல்கிறேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. இரண்டாவது காணொளியின் கம்பெனி எங்கு இருக்கிறது ஜி ?

  என்னிடமும் கொரியர் யூனிஃபார்ம் இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி...
   நானும் அதைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்...

   நீக்கு
 6. இரணடு காணொளிகளும் சொல்லும் செய்தி அருமை.
  கண்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டும் சில நாட்கள் முன்பே கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாவது காணொளி ஏற்கனவே பார்த்திருக்கேன். பூனை விளையாட இப்படி ஏற்பாடு பண்ணவரை பாராட்டுவதா?! இல்ல அதை புரிஞ்சுக்கிட்டு தப்பில்லாம பூனை செய்யுறதை பாராட்டுவதான்னு தெரில.

  பதிலளிநீக்கு
 9. ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். ஆனால் காலை வீடியோ ஆன் செய்ததும் கணினி மறுபடி மறுபடி அணைந்துகொண்டே இருந்தது. அப்புறம் வேலைக்குச் சென்றிரு விட்டேன்.

  இப்போதுதான் மறுபடி பயந்துகொண்டே பார்த்தேன். கணினிக்கு என்ன ஆகிறதோ...! அவ்வப்போது படுத்த்த்த்த்த்......துகிறது!

  பதிலளிநீக்கு
 10. ஹாஆ ஹாஆ :) சூப்பர்

  முதல் காணொளி //எங்க குடும்பம் ரொம்ப பெரிசு பிள்ள குட்டிகளோ பல தினுசு என பாட சொல்லுது :)
  அவ்லோ அழகு :)

  ரெண்டாம் காணொளி ஆபீஸ் முகவரி கிடைக்குமா :))))

  பதிலளிநீக்கு
 11. முதல் காணொளியில் விலங்குகளை இயக்கி இருப்பது யார் தீர விசாரிக்காம்ல் முடிவெடுப்பது சரியில்லை என்னும் காணொளி ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 12. காணொளிக்கும் நாட்டு நடப்புக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதில்தான் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.

  பதிலளிநீக்கு
 13. இரண்டு காணொளிகளும் எனக்கும் வந்தன. முதலாவது ரொம்பவே ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 14. முதல் காணொளி சரியாத் தெரியலை, அல்லது புரியலை! இரண்டாவது திறக்கவே இல்லை!

  பதிலளிநீக்கு