நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

மங்கலத் திருநாள் 2

தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் -
மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா...

தொடரும் திருவிழாவின்
திருக்காட்சிகள் - இன்றைய பதிவில்...

20/4 வெள்ளிக்கிழமை
மூன்றாம் திருநாள்..


21/4 சனிக்கிழமை
நான்காம் திருநாள்
இணைய இணைப்பு சரியில்லாததால்
கூடுதல் விவரங்களை
இணைக்க இயலவில்லை...

அன்பின் இனிய
நிழற்படக் கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
.....

அங்கயற்கண் அமுதே போற்றி..
ஆலவாய் ஐயனே போற்றி.. போற்றி..
ஃஃஃ

16 கருத்துகள்:

 1. குட் மார்னிங் துரை செல்வராஜூ ஸார். மதுரை செல்லாத குறையைத் தீர்த்து வைக்கிறீர்கள். படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. இரண்டு வருடங்கள் முன்பு இதே நாளில் அப்பா மறைந்தார். அந்நாளுக்குப் பிறகு ஏனோ இன்னமும் மதுரை செல்லவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   சில நினைவுகள் மட்டும் அழிவதேயில்லை...

   நீக்கு
 3. பொதிகை தொலைக்காட்சியில் தினம் மாலை ஏழு, ஏழரைக்குக் காட்டுகின்றனர். ஒரு நாள் பார்த்தோம். மறுநாள் முடியலை. அடுத்தடுத்த தொலைபேசி அழைப்புக்கள். :) இன்னிக்கு முயன்று பார்க்கணும். இங்கே ஶ்ரீரங்கத்திலும் சித்திரைத் திருநாள் களை கட்டி உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று கஜேந்திர மோக்ஷத்திற்காக நம்பெருமாள் அம்மாமண்டபம் எழுந்தருளுவார். எங்க குடியிருப்பு வளாகத்தின் அடுத்துள்ள கட்டளைக்காரங்க மண்டபத்துக்கு வருவதால் வீட்டு வாயிலிலேயே அவரைப் பார்க்கலாம். போன வருஷம் பார்க்க முடியலை. ரொம்ப சிரமமா இருந்தது. அதோடு அப்போத் தான் அம்பேரிக்காவிலிருந்து வந்திருந்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்...
   கூடுதலான விவரங்கள்....
   குவைத்திற்குத் திரும்புவதற்குள் ஸ்ரீ ரங்க தரிசனம் செய்ய விழைகின்றது மனம்...

   அரங்கனின் ஆணை எப்படியோ... தெரியவில்லை...

   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. மதுரையிலிருந்தும் அன்னையை காண முடியவில்லை.
  உங்கள் பதிவின் மூலம் தரிசனம் கிடைக்கிறது.
  மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. படங்கள் வெகு அழகு. செல்ல முடியாத குறையை உங்கள் படங்கள் தீர்த்து வைக்கின்றன. ஒரு முறையாவது மதுரை சித்திரைத் திருவிழாவினை நேரில் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்...

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. படங்களும் அழகு. என்ன ஒன்று நிறைவான வர்ணணையும் பொருத்தமான பாடல்களும், இணையப் பிரச்சனை காரணமாக நீங்கள் கொடுக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த..

   மடிகணினியுடன் இணையம் ஒழுங்காக இல்லை...

   Galaxy வழியாக பதிவிடுகின்றேன்.

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. அன்பின் ஜி
  அழகிய தரிசனம் கண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 8. இணைய இணைப்பு சரியில்லா நிலையிலும்கூட விடாது தொடர்ந்து, எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. மங்கலத் திருநாள் இரண்டாம் நாள் வெகு சிறப்பு படங்கள் ரொம்ப அழகாக இருக்கின்றன…
  இருவரின் கருத்தும்..

  கீதா: அண்ணா எப்படி மொபைலில் இருந்து பதிவுகள் இப்படி அழகான படங்களுடன் வெளியிடுகின்றீர்கள்...அதற்கே உங்களுக்குப் பல வணக்கங்கள்!!

  பதிலளிநீக்கு