நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 19, 2016

இந்திரா பிரியதர்ஷினி

சுதந்திர இந்தியாவின் இணையில்லா பிரதமர்
திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று..

19 நவம்பர் 1917 - 31 அக்டோபர் 1984
மகாத்மா அவர்களுடன் இந்திரா



நேருஜி அவர்களின் செல்வ மகள் என்பதையும் மீறி மக்களின் அன்பினைப் பெற்றிருந்தவர் - இந்திரா..




ஏறத்தாழ இருபதாண்டுகள் இந்தியாவை தனது ஆளுமையில் வைத்திருந்த இரும்புப் பெண்மணி அவர்..








அரசியல் களத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல்
அண்டை நாடுகள் சிலவற்றுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்..


இந்திராவே இந்தியா..
இந்தியாவே இந்திரா!..

- என்ற கோஷம் அப்போது பிரசித்தம்..

மாறுபட்ட கருத்துக்கள் பற்பல இருப்பினும் போற்றுதலுக்குரியவர் அவர்..

இது இந்திராகாந்தி அவர்களின் நூற்றாண்டு..

என்றென்றும் அவர் புகழ் வாழ்க!.. 
* * *