நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
திங்கட்கிழமை
கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
மாநகரின் ராஜ வீதிகளில்
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..
உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..
காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு
ஓம் நமோ நாராயணாய
***

ஆஹா.. காலையில் கண்குளிர கருடசேவை காட்சிகள்...
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணாய...
நீக்குதஞ்சை கருடசேவை காட்சிகள் கண்டு வணங்கினோம். நன்றி.
பதிலளிநீக்குகோவிந்தா சரணம்.
ஓம் நமோ நாராயணாய...
நீக்குஎல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி.
பதிலளிநீக்குமுக்கியமான இடத்தின் நின்றுகொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ? ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக்கொள்ள) நேரம் கிடைக்குமா?
///எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ///
நீக்குஉண்மை தான்...
சடாரி வாங்கிக் கொள்ள நேரம் கிடைக்கும்...
ஓம் நமோ நாராயணாய