நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 08, 2026

கருடசேவை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 திங்கட்கிழமை


கடந்த சனிக்கிழமை
தஞ்சை மாமணிக் கோயில் திவ்யதேசத்தை முதற்கொண்டு
 மாநகரின் ராஜ வீதிகளில் 
நடைபெற்ற 27 கருட சேவையின் காணொளித் துணுக்கு..

உடல் நலன் காரணமாக எனக்கு வாய்க்கவில்லை..

 காணொளிக்கு நன்றி
கோரக்க சித்தர் வழிபாட்டுக்குழு


ஓம் நமோ நாராயணாய
***

6 கருத்துகள்:

  1. ஆஹா..  காலையில் கண்குளிர கருடசேவை காட்சிகள்...

    பதிலளிநீக்கு
  2. தஞ்சை கருடசேவை காட்சிகள் கண்டு வணங்கினோம். நன்றி.

    கோவிந்தா சரணம்.

    பதிலளிநீக்கு
  3. எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ஆனாலும் நல்ல காணொளி.

    முக்கியமான இடத்தின் நின்றுகொண்டால், எல்லா கருடவாகனங்களும் நம்மைக் கடந்து செல்லுமோ? ஒவ்வொன்றையும் தரிசிக்க (அதாவது சடாரி வாங்கிக்கொள்ள) நேரம் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எல்லா பெருமாளும் சிறிய காணொளில வரலை. ///

      உண்மை தான்...
      சடாரி வாங்கிக் கொள்ள நேரம் கிடைக்கும்...

      ஓம் நமோ நாராயணாய

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..