நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 21, 2021

ஸ்ரீ ராம.. ராம..

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஸ்ரீ ராம நவமி..


ஒரு சொல் ஒரு வில் ஒரு இல் -
என்றுரைப்பர் ஆன்றோர்..

இவையே நம்மை
மேல் நிலைக்கு இட்டுச் செல்வன.


ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்
ராமனின் கைகளில்
நான் அபயம்...


ராம் ராம்.. ராம் ராம்..
ராம் ராம்!..
***

வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன

ஃஃஃ

22 கருத்துகள்:

 1. ஸ்ரீராம ஜெயம்.   ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 2. துரை அண்ணா வணக்கம் பார்த்து நாளாயிற்று.

  இன்று ஸ்ரீராம நவமி

  உலக நலனுக்கும் நம் ஊர் நலனுக்கும் பிரார்த்திப்போம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 3. ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
  ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  ஸ்ரீராமநவமி வாழ்த்துகள்.படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. ஸ்ரீ ராமர் அருளால் உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க நானும் அவரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
  ஸ்ரீராம ஜெயம்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 5. ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! 

  பதிலளிநீக்கு
 6. அனைத்து ஓவியங்களும் அழகு. முதல் ஓவியம் மிக மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 7. அனைத்து ஓவியங்களும் மனதைக் கொள்ளைகொள்கின்றன. ராமநாமமே துதி செய் எந்நாளும். சீதாராம நாமமே துதி செய் மனமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றியக்கா..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 8. ஸ்ரீ ராம நவமி சிறப்பு பதிவில் இடம்பெற்ற அனைத்து ஓவியங்களும் அழகு.

  ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 9. நாடு நலம் பெறட்டும் ராம் ராம் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு
 10. ஸ்ரீராமஜெயம். அனைவருக்கும் ஸ்ரீராமனின் பேரருள் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் பிரார்த்தனையும் மகிழ்ச்சி. நன்றி..

   ஸ்ரீராம ராம... ஜெயராம ராம..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..