நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 09, 2023

ஊர் சுற்றி.. 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 22
   திங்கட்கிழமை

தஞ்சை மாநகரின்
மேற்கு நுழை வாயில்
பரபரப்பான காலை வேளையில் -
ஜன நெரிசலைத் தவிர்த்து..





கும்பகோணம் பெரிய கடைத்தெருவிலும்
மேல் பாலம் அருகிலும்




















அன்றைக்கு 
திருச்சிராப்பள்ளிக்கு
சென்றிருந்த போது..









வாழ்க சாலை விரிவாக்கம்




வாழ்க வையகம்
***

22 கருத்துகள்:

  1. கடைத்தெரு காட்சிகள் சுவாரஸ்யம்.  மக்கள் அவரவர் வேலைகளில் பிஸியாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் - பள்ளிச் சிறார்கள் உட்பட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கொய்யா சுமாராகத்தான் இருக்கிறது.  இங்கும் அப்படிதான் கிடைக்கிறது.  மற்ற பழங்கள் ஓகே.  

    சட்டென பார்க்கும்போது ரயிலின் ஒரு படம் இரட்டை ரயில் போல தோற்றம். 

    வெட்டுப்பட்டுக் காய்ந்த மரம் சொல்கிறது தன் வேதனையான கதையை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெட்டப்பட்ட மரங்கள் வேதனை.. வேதனை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. ஊரை சுற்றி காட்டிய படங்கள் எல்லாம் அருமை.
    நாவல்பழம், பிளம்ஸ் , மாதுளை எல்லாம் அழகு.
    சாலை விரிவாக்கத்தில் பல வருட மரங்கள் வெட்டி சாய்க்கபடுவதை பார்க்க மனம் வேதனை படுகிறது.
    போக்குவரத்து வசதிக்கு பலியாகும் மரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்..
      நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. கும்பகோணம் பெரியகடைத் தெரு என் மனதுக்கு நெருக்கமாகிவிட்டது. பொருட்களும் நியாயமான விலையில் கிடைக்கும். இரண்டு நாட்கள் போய்விட்டுவரலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. மாத இறுதியில் ஆதனூரில் இறைவன் கைங்கர்யம் மூன்று நாட்கள் இருக்கின்றன. அது முடிந்து முயற்சிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் பெரிய கடைத்தெரு என்பது அங்கே நீள வாக்கில் போவது. ஈயப் பாத்திரக்கடையையும் தாண்டிப் போகும். ஈயப்பாத்திரக்கடைக்கு எதிரே அதிலிருந்து பிரிந்து நேரே சாமிநாதய்யர் துணிக்கடை, சுந்தரேச ஐயர் பாத்திரக்கடைப் பக்கம் வந்தால் அது கிட்டத்தட்ட ஒரு கிமீட்டருக்கும் மேல் போகும் பெரிய தெரு.

      நீக்கு
    2. உண்மை தான்... பெரிய கடைத்தெரு ரசனையானது..

      மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  5. கும்பகோணம் கடைத் தெருவில் பொருள்களின் விலை சற்று அதிகம்..

    ஏனென்றால் அதுதான் கும்பகோணம்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜி
    நானும் நகரங்களில் பார்க்கும்போது நினைப்பேன் இந்த மக்கள் எதை நோக்கி ஓடுகின்றனர்கள் ?

    நரக வாழ்க்கையாகத்தான் எனக்கு தெரிகின்றது.

    புகைப்படங்கள் அழகாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மக்கள் எதை நோக்கி ஓடுகின்றனர்கள் ?..

      யாருக்குத் தெரியும்?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்..
      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  7. படங்கள் நன்றாக இருக்கிறது.

    விரிவாக்கம் என்ற பெயரில் மரங்கள் அழிக்கப்படுவது கவலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்களை அழிப்பது வேதனை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  8. திருச்சி வந்திருக்கீங்க. என்னிடம் சொல்லவே இல்லையே! குறைந்த பட்ச உபசரிப்பாக ஒரு நீர்மோர், காஃபி, தேநீர் என்றாவது கொடுத்திருப்போமே. முன்னாலே சொல்லிட்டு வந்தால் தக்க ஏற்பாடுகளும் செய்து வைத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முகவரியை மின்னஞ்சலில் கொடுக்கவும்..
      அடுத்த முறை வருகின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  9. ஊர் சுற்றி - படங்கள் எல்லாம் ரசித்தேன் துரை அண்ணா. கடைத் தெரு படங்களும் மக்கள் பிஸியாக இருப்பதும் பார்க்க சுவாரஸியம். பழங்களில் கொய்யா இங்கும் இப்படித்தான் பல கடைகளில். ஆனால் உள்ளே நன்றாக இருக்கு...திதிப்பாக அதுவும் சிவப்புக் கொய்யா நல்லா இருக்கு இங்கு.

    பளம், மாதுளை நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைத் தெரு படங்களும் மக்கள் பிஸியாக இருப்பதும் பார்க்க சுவாரஸ்யம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ

      நீக்கு
  10. மரம் வெட்டப்பட்டு இருக்கிறதே! சாலை போடப் போறாங்களா? அப்படித்தான் எண்ண வைக்கிறது. அதுக்கு வெட்டணுமா! இல்லை மரம் மழையில் கீழே விழுந்து அதனால் வெட்டப்பட்டு இருக்கா? என்றாலும் இப்படியான காட்சிகள் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை சாலை விரிவாக்கத்திற்காக
      வெட்டித் தள்ளப்பட்ட மரங்கள்..

      வாழ்க நலம்...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..