நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 20, 2022

தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
தைப்பூசத்
திருநாளின்
காணொளிகள்..இவை இரண்டும்
மலேஷிய நாட்டின்
பத்துமலை திருத்தலம்..


மேலே
சிக்கல்
ஸ்ரீ சிங்கார வேலவன்
தரிசனம்..


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையும் அங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதான்  இருபது உடையான் தலை பத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 27
-: கந்தர் அலங்காரம் :-
**

தைப்பூசம்
தமிழர் தம்
வழிபாட்டின் திருநாள்..
தேவாரத்தில் பேசப்படும்
நன்னாள்..
பாரதன் புகழ்
பாரெங்கும் ஓங்குக..

வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா..
வீரவேல் முருகனுக்கு
அரோஹரா..
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. முருகனை பஜி மனமே... 
  திருமால் முருகனை நினை மனமே

  என்றொரு பழைய பாடல் உண்டு.  அது நினைவுக்கு வருகிறது.  தைப்பூசம் அன்று எங்கள் குடும்ப க்ரூப்பில் முருகன் பாடல்களாக எல்லோரும் பாடி அனுப்பி கொண்டாடினார்கள்.

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் இந்த வீடியோக்கள் வந்தன. அருமையான தொகுப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. முருகனின் அருளால் மலேசியா நாட்டின் பத்துமலை முருகன், சிக்கலை தீர்க்கும் சிங்காரவேலன் முருகன் கோவில் காணொளிகளை காணப் பெற்றேன். மனமுருக தரிசனம் செய்து, முருகன் அனைவரையும் நலமுடன் வைத்திருக்க வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகன் துனை..

   நீக்கு
 4. முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும். காணொளிகளும் பார்த்து ரசித்தேன் - சில இரண்டாம் முறையாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகா.. முருகா..

   நீக்கு
 5. காணொளி தரிசனம் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 6. காணொளிகளைக் கண்டது மனதிற்கு இதமாக இருந்தது. சிக்கல் சிங்கார வேலன் உலகச் சிக்கல்களைக் களைந்திடட்டும்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   முருகா.. முருகா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..