நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மார்ச் 20, 2021

வாழிய பல்லாண்டு

           

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
உலக சிட்டுக்குருவிகள் நாள்..





இப்பூவுலகின்
உயிர்கள் அனைத்தும்
இன்புற்று வாழ்வதற்கு
நம்மால் ஆனவற்றைச் செய்து
அவற்றின் நல்வாழ்வுக்கு
வேண்டிக் கொள்வோம்..

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. எப்போதாவது இங்கு காணும் போது மகிழ்ச்சியே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் ...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இனி புகைப்படத்தில்தான் காண இயலும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னமும் வாழ்கின்றன கிராமங்களில்.

      நீக்கு
    2. அன்பின் ஜி..

      ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கின்றன மிகக் குறைந்த எண்ணிக்கையில்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. இருந்தாலும் கிராமங்களில் கூட தாழ்வாரம் இல்லாத வீடுகள் பெருகி விட்டன...

      நீக்கு
  3. சிட்டுக்குருவிகள் எங்கும் பறந்து திரிந்து மகிழ்ச்சி அலைகளை பரப்பட்டும்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..

      நீக்கு
  4. சிட்டுக்குருவிகள் படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சிட்டு குருவிகள் படங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கிறது.இங்கும் அடிக்கடி காண்கிறேன். நம்மை நம்பி அண்டியிருக்கும் அந்த சின்னஞ்சிறிய பறவைகள் பல்லாண்டு காலம் இன்புற்று வாழ வேண்டுமென நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நாம் நலமாக வாழ்வதற்கு விரும்புவதைப் போல ஏனைய சிற்றுயிர்களும் நலமாக வாழதல் வேண்டும்...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. இந்நாளை பேஸ்புக்கில் கொண்டாடி இருக்கிறேன் என்பதை பேஸ்புக்கில் பார்த்தேன்!  அலகாபாத்தில் எங்கள் அருகிலேயே அமர்ந்து கிடைத்ததை உண்டான சிட்டுக் குருவிகள்.  மிக அருகில் பார்த்த தருணம்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அழகான சிட்டுக்கள். இங்கேயும் ஶ்ரீரங்கத்தில் உள் வீதிகளின் பழைய காலத்து வீட்டு முற்றங்களிலும் வெளியேயும் காணலாம். நிறைய இருக்கின்றன. சென்னையில் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. ஆனால் செல்ஃபோன் டவருக்கும் இவற்றிற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. செல்ஃபோன் டவர் என்று காரணம் எனில் மற்றப் பறவையினங்களுக்கும் இது பொருந்தணும் இல்லையா? நான் அறிந்தவரை இவை அழியக் காரணம் மனிதனே! இப்போது விழிப்புணர்வு வந்திருப்பதால் பல்கிப் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்கு இன்னொரு பெயர் வீட்டுக் குருவி.. வீட்டுத் தாழ்வாரங்களும் இடுக்கு மூலைகளுமே அவைகளுக்குப் பிடித்தமானவை... அலைபேசிகளின் கதிர் வீச்சு ஒரு காரணம் என்றாலும் தாழ்வார அமைப்பு மாறிப் போன வீடுகளே முதற்காரணம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. சிட்டுக்குருவிகள் தினம் - கொண்டாட்டங்களிலாவது சிட்டுக் குருவிகளைக் காண முடிவதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..