நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

மகாமகப் பெருவிழா 2

குடந்தை மாநகரின் சிவாலயங்களில் நேற்றைய தினம் சிறப்புடன் நிகழ்ந்தது மகாமகத் திருவிழாவிற்கான கொடியேற்றம்..

அந்த மங்கல வைபவத்தின் காட்சிகள் இன்றைய பதிவில்..

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் மகாமகத் திருக்குளத்தின் நிகழ்வுகள் இன்றைய பதிவை அலங்கரிக்கின்றன..

படங்களை - நம்ம ஊரு கும்பகோணம் Fb - நண்பர்கள் வழங்கியுள்ளனர்..

மேலும், கொடியேற்றம் நிகழ்ந்ததும் - துறவியரும் மடாதிபதிகளும் திருக்குளத்தில் நீராடி மக்களுக்கு அருளாசி வழங்கினர்..

அந்த நிகழ்வுகள் - தம்பிரான் சுவாமிகளால் வழங்கப்பட்டுள்ளன..

திருக்குளத்தில் அமிர்த கலசநீர் சேர்த்தல்
துறவியர் எழுந்தருளல்
தருமபுரம் ஸ்ரீ குரு மகாசந்நிதானம்

திருக்குளத்திற்கு புதுநீர் பாய்ச்சப்படுகின்றது


நிகழ்வுகளை வலையேற்றம் செய்த 
நல்ல மனங்களுக்கு மனமார்ந்த நன்றி..
* * *

நங்கை யாளுமை யாளுறை நாதனார்
அங்கை யாளொ டறுபதந் தாழ்சடைக்
கங்கை யாளவள் கன்னி எனப்படுங்
கொங்கை யாளுறையுங் குடமூக்கிலே!.. (5/22)
- திருநாவுக்கரசர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

6 கருத்துகள்:

 1. ஆஹா தொகுப்பும் புகைப்படங்களும் அருமை அழகு,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அழகிய புகைப்படங்களுடன் தரிசனம் பெற வைத்தமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி ..
   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. புகைப்படங்களுடன் பகிர்வு அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர் ..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..