நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 04, 2021

ஏரல் தரிசனம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை அமாவாசை தினத்தை
முன் வைத்து
திருச்செந்தூரை அடுத்துள்ள
ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகள்
திருக்கோயிலில்
திருவிழா தொடங்கியுள்ளது..

நேற்றும்
முன் தினமும் நிகழ்ந்த வைபவங்களின்
தரிசனம்
இன்றைய பதிவில்..

நிகழ்வுகளை
Fb ல் வழங்கிய
திருக்கோயில்
நிர்வாகத்தினருக்கு
நெஞ்சார்ந்த நன்றி..

குருவே சரணம்
சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

 1. தரிசனம் கிடைத்தது.  கற்பூர ஆரத்தியில் நல்ல தரிசனம்.  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ஏரல் ஸ்ரீ சேர்மன் சுவாமிகள் கோவில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.
  அருமையான தரிசனம் காணொளியில்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. படங்கள் நன்று.

  சிறப்பான தரிசனம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  படங்கள் அழகுடன் அருமை. ஏரல் கோவில் சுவாமிகளின் தரிசனம் கண்டு கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..