நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 05, 2021

தெய்வ தரிசனம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

தை மாதத்தின்
வெள்ளிக்கிழமைகள்
நமது பண்பாட்டில்
குறிப்பிடத்தக்கவை..

திருக்கோயில்களில்
அபிஷேக அலங்கார
வழிபாடுகள் - என
தனிச் சிறப்புடையவை..

அந்த வகையில்
தஞ்சை கோயில்களில்
சென்ற வெள்ளியன்று
நிகழ்ந்த வைபவங்களின்
தரிசனம்
இன்றைய பதிவில்..

அழகிய படங்களை
Fb ல் வழங்கிய
திருக்கோயில்
நண்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***


ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் உடனாகிய
ஸ்ரீ நீலமேகப்பெருமாள்..
யாளி நகர் திவ்ய தேசம்
தஞ்சை மாமணிக் கோயில்..

இனிய பாடலைக் கேட்டபடி
ஊஞ்சலில் திருச்சேவை
சாதித்தருள்கின்றாள்
ஸ்ரீ செங்கமலவல்லி..

ஸ்ரீ வடபத்ர காளியம்மன்
கீழவாசல் - தஞ்சை..


ஸ்ரீ ப்ரஹந்நாயகி உடனுறை
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
கரந்தை - தஞ்சை..

இத்திருக்கோயிலில்
தைப்பூசத்தன்று
ஸ்வாமி அம்பாள்
திருக்கல்யாண வைபவத்துடன்
ஸ்ரீ வசிஷ்டர் அருந்ததி அம்மை
திருக்கல்யாணமும்
நிகழ்வுறும்..


தஞ்சை
ஸ்ரீ ராஜராஜேஸ்வரத்தில்
தை வெள்ளி மற்றும்
தைப்பூச அலங்காரம்..

திருவினை அருளும் வாராஹி வாழ்க..
வருவினை தீர்க்கும் வாராஹி வாழ்க..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

8 கருத்துகள்:

 1. படங்களும் காணொளியும் வெகு சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அனைத்துமே அழகு. மனதுக்கு இதம் தந்த இறை தரிசனம்.

  பதிலளிநீக்கு
 3. அனைத்துப் படங்களிலிருந்தும் அருமையான தரிசனம் கிடைக்கப் பெற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அருமையாக தரிசனம் செய்தேன்.
  காணொளி ஊஞ்சல் சேவை அருமை.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  அனைத்து படங்களும் அருமை. தை வெள்ளியன்று அருமையான அம்மன் தரிசனங்கள் செய்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..