நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 19, 2016

இந்திரா பிரியதர்ஷினி

சுதந்திர இந்தியாவின் இணையில்லா பிரதமர்
திருமதி இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று..

19 நவம்பர் 1917 - 31 அக்டோபர் 1984
மகாத்மா அவர்களுடன் இந்திரா



நேருஜி அவர்களின் செல்வ மகள் என்பதையும் மீறி மக்களின் அன்பினைப் பெற்றிருந்தவர் - இந்திரா..




ஏறத்தாழ இருபதாண்டுகள் இந்தியாவை தனது ஆளுமையில் வைத்திருந்த இரும்புப் பெண்மணி அவர்..








அரசியல் களத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்லாமல்
அண்டை நாடுகள் சிலவற்றுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர்..


இந்திராவே இந்தியா..
இந்தியாவே இந்திரா!..

- என்ற கோஷம் அப்போது பிரசித்தம்..

மாறுபட்ட கருத்துக்கள் பற்பல இருப்பினும் போற்றுதலுக்குரியவர் அவர்..

இது இந்திராகாந்தி அவர்களின் நூற்றாண்டு..

என்றென்றும் அவர் புகழ் வாழ்க!.. 
* * *

16 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    வல்லரசு என்று இன்று கூவுகின்றார்களே.... உண்மையிலேயே வல்லரசாக இந்தியா திகழ்ந்தது திருமதி. இந்திரா காந்தி அவர்களின் ஆட்சியிலேயே என்பது உண்மை போற்றுவோம் அவரது நாளை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      இந்தியாவைக் கண்டு குலை நடுங்கிக் கிடந்தவனெல்லாம்
      இந்திராவுக்குப் பின்னால் - கொக்கரிக்க ஆரம்பித்தது தான் கொடுமை!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மந்திரி சபையின் ஒரே ஆண்மந்திரி என்ற பெயரும் அவருக்கு உண்டே . சிலநாட்களாகப் பதிவிடவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      இனி பதிவுகள் தொடர்ந்து வரும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருமதி இந்திராகாந்தியை நினைவுகூர்ந்த விதம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருமதி . இந்திராகாந்தி அவர்கள் பிறந்தநாளில் அருமையான பதிவு.
    படங்கள் எல்லாம் அருமை.
    என் மகள் இந்திராகாந்தி பிறந்த அன்று பிறந்தாள்.
    ஊருக்கு போய் இருந்தீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவசர விடுப்பாக சென்றிருந்தேன்..
      விவரங்களைத் தொடரும் பதிவுகளில் காணலாம்

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இன்று தான் என் மகள் பிறந்தாள்.
    திருமதி.இந்திரா காந்தி பிறந்த நவம்பர் 19ம் தேதி பிறந்தாள்.
    இந்திரா காந்தி அவர்களின் நூற்றாண்டில் அவர்களை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் அன்பு மகளுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
      அன்பின் நல்வாழ்த்துகள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நாட்டுக்காக வாழ்ந்த மங்கை...
    இன்றைய காங்கிரஸ் மோசமாக இருந்தாலும் இந்திராக்காந்தி எல்லார் மனதிலும் இருப்பார்.... அவரை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      இன்றைய காங்கிரஸை மறந்து எத்தனையோ காலங்களாகின்றன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அவரின் நினைவினைப் போற்றுவோம்,,

    படங்கள் அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..