நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 01, 2013

ஓம் நம சிவாய

வளமும் நலமும் வருக!... வருக!...

வசிஷ்ட மகரிஷி அருளிய தாரித்ரிய துக்க தஹன சிவ ஸ்தோத்ரம். 

நாளும் பாராயணம் செய்பவர்க்கு மனம் ஒருமைப்படும். 
வறுமை விலகி வளம் சேரும். பிணிகள் தீரும்.  


'' தாரித்ரிய துக்க தஹன சிவ ஸ்தோத்ரம் ''

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கற்பூர காந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 1

கெளரி ப்ரியாய ரஜனீச கலாதராய
காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்த்தனாய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 2

பக்த ப்ரியாய பவரோக பயாபஹாய
உக்ராய துக்க பவசாகர தாரணாய
ஜ்யோதிர் மயாய குணநாம ஸுந்ருத்யகாய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 3

ஸர்மாம்பராய சவபஸ்ம விலேபனாய
பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ஜீர பாத யுகளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 4

பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரய மண்டிதாய
ஆனந்த பூமிவரதாய தமோ மயாய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 5

கெளரிவிலாஸ புவனாய மகேஸ்வராய
பஞ்சானனாய சரணாகத கல்பதாய
ஸர்வாய ஸர்வஜகதாம் அதிபாய தஸ்மை 
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: -6

பானுப்ரியாய பவஸாகர தாரணாய
காலாந்தகாய கமலாசன பூஜிதாய
நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
தாரித்
ரிய துக்க தஹனாய நம சிவாய: -7

ராமப்ரியாய  ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
புண்யேஷு புண்ய பரிதாய ஸுரார்ச்சிதாய
தாரித்ரிய துக்க தஹனாய நம சிவாய: - 8

முக்தேஸ்வராய பலதாய கணேஸ்வராய
கீதப்ரியாய வ்ருக்ஷபேஸ்வர வாஹனாய
மாதங்க சர்ம வஸனாய மஹேஸ்வராய
தாரித்
ரிய துக்க தஹனாய நம சிவாய: - 9

வஸிஷ்டே ந க்ருதம் ஸ்தோத்ரம் 
ஸ்ர்வ தாரித்ரிய நாஸனம்
ஸர்வ ஸம்பத்கரம் சீக்ரம் 
புத்ர பெளத்ராபி வர்த்தனம். 

இதி தாரித்ரிய துக்க தஹன 
சிவ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

3 கருத்துகள்:

 1. சிவபத்தேரே போற்றி .இறைவனைே பேரற்றுவதற்குபடிப்பதற்கு தெளிவாக இருந்தது விளக்க உரைேவேண்டும் ஐயா

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா21 நவம்பர், 2022 14:13

  ஐயா வணக்கம் மற்ற பதிப்புகளில் தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தில் மேற்கண்ட 6வது பத்தி(பாடல்)காணப்படவில்லை.மேலும் 10 வது பத்தியும்(பாடலும்) சற்று வேறுபடுகிறது.தயவு கூர்ந்து விளக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லா24 டிசம்பர், 2022 15:19

  ஓம் நமசிவாய நமக

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..