நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 28, 2025

ஆடிப்பூரம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 12
 திங்கட்கிழமை

ஆடிப்பூர நன்னாள்


திரு ஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே..

திருவீழிமிழலை

சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி அகிலாத்ம காரணி வினோத சய நாரணி

அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்த்ராம் புயபாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்து அரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர் 
திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமி பட்டர் :-
**
இல்லங்கள் தோறும்
மங்கலங்கள் பெருகட்டும்
சகல சௌபாக்கியங்களும்
நிறையட்டும்..

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய 
**

4 கருத்துகள்:

  1. தலைப்பைப் படித்ததும் திருவாடிப் பூரத்தில் ஜெகத்துதித்த ஆண்டாள் நினைவுக்கு வந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ..

      நீக்கு
  2. அன்னையின் பாதம் பணிந்து அருள் பெற யாசிப்போம்.  நாக சதுர்த்தி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..