நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

அன்பின் வணக்கம்

இன்று ஆசிரியர் தினம்..

ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும்
அன்பின் வணக்கங்கள்!..
***


கல்வியும் ஞானமும் தழைத்தோங்கட்டும்..
வாழ்க நலம்...
***

9 கருத்துகள்:

 1. ஆசிரியர் தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 2. அத்தனையும் அழகான படத் தொகுப்புகள்! எங்கள் இருவரின், இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 3. ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

  "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு" என்று பாடலாம் என்று பார்த்தால், அம்மா, தன் குழந்தைக்கு எழுத்தறிவிக்கும் படத்தையும் போட்டிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. ஆசிரியர் தின வாழ்த்தக்கள் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.... படங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 6. என் இரு மருமகள்களும் ஆசிரியைகள் எழுத்தறிவிக்கு இறை(வி)வர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. அருமையான ஆசிரியர் தின பதிவு.
  ஊரிலிருந்து இன்றுதான் வந்தேன்.
  ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஆசிரியர் தினத்திற்கேற்ற பொருத்தமான பதிவு.

  பதிலளிநீக்கு