நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 06, 2017

சிவ தரிசனம் 2

கடந்த பதிவினில் -

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில்
நிகழ்ந்த ஸ்ரீ மஹாசிவராத்திரி வைபவங்களின் படங்களை வழங்கியிருந்தேன்..

உவரி ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயிலில் நிகழும் வைபவங்களுள் தைப்பூசம் சிறப்பானது..

தைப்பூசத்தன்று பெருந்தேரோட்டம்.. மறுநாள் தெப்ப உற்சவம்..

ஆயிரக்கணக்கான அன்பர்கள் கூடி மகிழ்ந்திருக்கின்றனர்..

இன்றைய பதிவினில் -

தைப் பூசத்தன்று நிகழ்ந்த பெருந்திருவிழாவின் படங்களை
வழங்குவதில் மகிழ்வெய்துகின்றேன்..


அம்மையும் அப்பனும்
ஸ்ரீ சந்த்ரசேகரர் - ஸ்ரீ மனோன்மணி 
எனத் திருக்கோலங்கொண்டு 
திருவீதி எழுந்தருளி நல்லருள் பொழிகின்றனர்...

குறையென்று ஏதும் இல்லை..

முந்தைய வினைகளால் 
சூழ்கின்றவை அனைத்தும்
சூரியனைக் கண்ட பனியாக விலகுகின்றன..

அதற்கு மேல் என்ன வேண்டும்!..
***

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய 
மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்னெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்முத்து நீ இறைவன் நீ
ஏறூர்ந்த செல்வன் நீயே!.. (6/95) 
- அப்பர் பெருமான் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
*** 

16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அற்புதமான படங்க்கள்.
  சிவதரிசனம் செய்தோம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. புகைப்படங்கள் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   நலம் தானே!..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்புடையீர்..

   தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. படங்களுடன் பதிவு நன்று வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. இறையருள் மிகுத்துப் பெறுவீராக! அழகிய படங்களில் அம்மையும் அப்பனும் காட்சி தருவது நெஞ்சை நிறைக்கிறது.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு