நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 07, 2017

குடமுழுக்கு தரிசனம் 2

திருஅண்ணாமலை அருள்நிறை உண்ணாமுலை நாயகி உடனாகிய அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (6.2.2017) காலை ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன ஸ்வர்ண பந்தன மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..


மகாகும்பாபிஷேக வைபவத்தின் படங்கள் இன்றைய பதிவில்!..

வழங்கியோர் - உழவாரத் திருப்பணிக் குழுவினர்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..

யாகசாலை கலச பூஜை

புதிதாய் சந்நிதிக் கதவுகள்
பஞ்சமூர்த்தி திருவீதியுலா


இதேபோல -
சமயபுரம் அருள்நிறை மகாமாரியம்மன் திருக்கோயிலிலும் 
நேற்றைய தினம் அஷ்ட பந்தன ஸ்வர்ண மஹாகும்பாபிஷேக வைபவம் கோலாகலமாக நிகழ்வுற்றது..நாடு வளம் பெறட்டும்..
மக்கள் நலம் பெறட்டும்!..
***

9 கருத்துகள்:

 1. காணக் கிடைக்காத காட்சி தந்தமைக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. தங்கள் தளம் வழியாக குடமுழுக்கு கண்டேன். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. தொலைக்காட்சி நேரலையில் கண்டேன் கோபுரத்திலிருந்து ஒரு நீஈஈஈஈஈஈண்ட மாலை . நேற்றே சமயபுரமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் இருந்ததே

  பதிலளிநீக்கு
 4. புகைப்படங்கள் கண்கொள்ளாக்காட்சி ஜி நன்றி

  பதிலளிநீக்கு
 5. அழகான பதிவுக்கு நன்றி!
  -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 6. குடமுழுக்கு தரிசனம் அருமையாக செய்தேன் உங்கள் தளத்தில்
  நன்றி.
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 7. நாங்களும் தரிசனம் செய்தோம்...அழகான படங்களுடன் அருமையான பகிர்வு..

  பதிலளிநீக்கு
 8. கும்பாபிஷேக தரிசனம்...
  அழகான படங்களுடன்...
  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 9. நேரில் பார்க்க முடியாத கும்பாபிஷேக நிகழ்வுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட படங்கள் மூலம் கண்டு மகிழ்ச்சியுற்றேன். நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..