விளக்கேற்றுக!.... உள்ளத்திலும்!... இல்லத்திலும்!...
- நன்றி -
தினமலர், 29.01.2013.
கோவை, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பள்ளி மாணவியர் பங்கேற்ற விளக்கேற்றும் விழா நடந்ததுள்ளது.
இதைப் போல எல்லா இந்து சமய கல்வி நிறுவனங்களும் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த முன்வரவேண்டும். உண்மையான சமய நெறியினை இளம் பருவத்திலேயே உணரும்படி செய்தல் வேண்டும்.