நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூலை 07, 2025

திருச்செந்தூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 23
திங்கட்கிழமை

இன்று
இரண்டாம் படை வீடாகிய திருச்செந்தூர் திருக்குடமுழுக்கு



சேல் பட்டழிந்தது செந்தூர் 
வயற்பொழில் தேங்கடம்பின்
   மால் பட்டழிந்தது பூங்கொடியார் 
மனம் மா மயிலோன்
      வேல் பட்டழிந்தது வேலையும் 
சூரனும் வெற்பும் அவன்
         கால் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் 
அயன் கையெழுத்தே.. 40
  -: கந்தரலங்காரம் :-

முருகனருள்
எங்கும் நிறையட்டும்

ஓம் சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. திருச்செந்தூர குடமுழுக்கு என்று நானும் செய்தித்தாளில் படித்தேன்.  இன்னும் திருச்செந்தூர் பார்த்ததே இல்லை தெரியுமா?  என்னவோ போங்க...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருந்த வேண்டாம்..
      வடிவேலன் வழி காட்டுவான்...

      நீக்கு
  2. திருச்செந்தூரில் போர்புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா.. முருகா..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..