நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 26, 2019

சூறாவளி


நாந்தாண்டா ரவுடி!...

நானுந்தான்டா ரவுடி!..

நீ தான் கீழே விழுந்துட்டியே!..

அது வேற இருக்குதோ!..
சரி..சரி... யாரும் பார்க்கலை...
எழுந்திரிச்சு நடையக் கட்டுவோம்!...


எங்கெங்கும் நலம் விளைக..
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. நல்லா இருக்கிறது. யார் அந்த சூறாவளி? (முரட்டு ஆளு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவந்தான் சூறாவளி மாதிரி பறந்துட்டானே....

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. நல்லாத்தான் இருக்கு. இதையுமா பதிவாக்கிட்டீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழே விழுந்த பூனை திகைத்துப் போய் அப்படியும் இப்படியுமாகப் பார்ப்பது தான் அழகு...

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 3. சிரித்தேன். நன்றி. முரட்டு ஆளா. ஹாஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகையும் மகிழ்ச்சியும் கண்டு மகிழ்ச்சி நன்றி...

   நீக்கு
 4. ஹிஹிஹி, என்னவோ ஏதோனு பார்த்தால் கடைசியிலே சிரிப்பு! இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
 5. இதிலே இடிச்சுட்டு ஓடிப் போறது தான் இடிதாங்கி, கார்த்திகைப்பிறையா? அடி வாங்கிட்டுத் திகைச்சு நிற்பது தான் ஏஞ்சலோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதென்னமோ தெரியலை....

   இருந்தாலும் சொல்லி வைப்போம்...
   ஏதோ நம்மால ஆனது..

   இஃகி..இஃகி..இஃகி..

   நீக்கு
 6. ஹா...  ஹா...  ஹா...   ரசித்தேன், சிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்...
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..