நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், பிப்ரவரி 03, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 15
தெய்வ மகன்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

9 கருத்துகள்:

 1. அற்புதம் ஐயா... வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களின் இனிய கருத்துரைக்கு மிக்க நன்றி..
   ஸ்வாமியே சரணம்..

   நீக்கு
 2. ஐயன் மணிகண்டன் ஜோதிஸ்வரூபனாக திவ்ய தரிசனம்
  தந்து மனதில் நிறைந்து நிற்கிறான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
   ஸ்வாமியே சரணம்..

   நீக்கு
 3. மிகச் சிறப்பான ஒரு தொடர்... படித்து ரசித்தேன் நண்பரே...

  தொடர்ந்து பகிர்ந்து வரும் செய்திகள் மகிழ்ச்சியைத் தந்தன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி

   நீக்கு
 4. வணக்கம் சகோதரா !
  வெம்புலியின் மேல் பவனி வரும் அம்புலியின் கதை கேட்டு அசந்து விட்டேன்.
  மிக்க நன்றி.. ! மெய் சிலிர்க்கும் படியாய் இருந்தது.
  வாழ்த்துக்கள்....!
  உங்கள் பக்கத்தில் பல முறை முயன்றும் இணைய முடியவில்லை. சரி செய்ய முடியுமா பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் சகோதரி...
   தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   தவிர..

   Join this site - என்று இருக்கும் குறியீட்டின் அருகில் உள்ள சதுரத்தில் Click செய்யவும்.

   நீக்கு
 5. அன்பின் தனபாலன்..
  வலைச்சர அறிமுகத்தின் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..