நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 25
திங்கட்கிழமை
நேற்று (10/9) ஞாயிறன்று தஞ்சை கீழவாசல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாகிய ஸ்ரீ நாகநாத ஸ்வாமி திருக்கோயிலுக்கு காலை 9:05 மணியளவிலும்
ஸ்ரீ பாலாம்பிகை உடனாகிய ஸ்ரீ வைத்ய நாதர் திருக்கோயிலுக்கு காலை 9:05 மணியளவிலும் திருக்குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது..
கூட்ட நெரிசலில் சரியாக படமெடுக்க இயலவில்லை.. இடையில் வல்லடி வழக்காக வாய்த் தகராறு வேறு..
இக்கோயில்களைப் பற்றிய மேல் விவரங்கள் மற்றும் படங்கள் அடுத்து வரும் பதிவுகளில்..
இவ்விரண்டு கோயில்களும் ஒரே பகுதியில் அருகருகே இருக்கின்றன..
இக்கோயில்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்ற (3/9) ஞாயிறன்று திருக்குடமுழுக்கு நடத்த்ப்பட்டு விட்டது.. அக்கோயிலில் படங்களும் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன..
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாகிய
ஸ்ரீ நாகநாதர் திருக்கோயில்
கோவில் படங்களை ரசித்தேன். கொஞ்சம் சிறிய கோவில் போல தெரிகிறது. கூட்டம் நிறைய இருக்கிறது.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
மகிழ்ச்சி.. நன்றி ஜி
நீக்குகோயில் படங்கள் அனைத்தும் அழகு. திரௌபதி அம்மன் என்றால் மகாபாரதக் கதை திரௌபதியா? கண்ணகி கோயில் என்று இருப்பது போன்றா? இதுவும்?
பதிலளிநீக்குயம்மாடியோவ் கூட்டம் அதிகம் போலத் தெரிகிறது.
கீதா
நீக்குமகாபாரத திரௌபதி தான் மூலவர்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி சகோ..
கோவில் திருக்குடமுழுக்கு படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குஅரவான், பஞ்சபாண்டவர்கள் எல்லோரும் திரெளபதி கோவிலில் இருப்பது சிறப்புதான். மாயவரத்தில் திரெளபதி அம்மன் கோவில் இவர்கள் எல்லாம் கிடையாது.
தஞ்சையில் திரௌபதி அம்மன் கோயில்கள் வேறு சில இடங்களிலும் அமைந்துள்ளன..
நீக்குகும்பகோணத்திலும் திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளன..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் நம சிவாய...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..