நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 19, 2024

ஸ்ரீ ராம.. ராம


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 2
சனிக்கிழமை





காணொளிக்கு
நெஞ்சார்ந்த நன்றி

ஸ்ரீ ராம் ஜெய்ராம்
ஜெய ஜெய ராம்

ஓம் ஹரி ஓம்
***

5 கருத்துகள்:

  1. ஜெய் ஸ்ரீராம்.   படங்கள் அழகாக இருக்கின்றன.  காணொளி ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கிறது. இன்றைய சனிக்கிழமை ஸ்ரீ ராம தரிசனம் பெற்று மிக மகிழ்வடைந்தேன். அங்கும்(எபி) ராம கதை. ஸ்ரீ ராம கதையை கேட்டாலும், ஸ்ரீ ராமரின் படங்கள் பார்த்தாலும் மனதுக்குள் ஒரு நெகிழ்வான மகிழ்ச்சி உண்டாகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. சனிக்கிழமை ஸ்ரீராம தரிசனம் கண்டு மகிழ்ந்தோம். அழகிய படங்கள்.

    ராம...ராம...ராம். அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பதிவு.
    காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் அழகு. ஜெய் ஸ்ரீராம்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..