நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 02, 2024

தவம் என்ன?..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 16
புதன் கிழமை


 மகாத்மா
தோற்றம் 2 - 10 - 1869


லால்பகதூர் சாஸ்திரி
தோற்றம் 2 -10 - 1904


காமராஜர்
மறைவு 2 - 10 - 1975

பெருந்தகையாளர்
இவர்களைத் தலைவர்களாகப் பெறுவதற்கு
தவம் என்ன செய்தோமோ..

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்  வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
*

ஜெய் ஜெய் பாரத்
***

4 கருத்துகள்:

  1. மூவரையும் நினைவு கூர்வோம். எவ்வளவு சிறப்பு மிக்கவர்கள் நம் பொதுவெளியில், அரசியலில் இருந்திருக்கிறார்கள்... இப்போது எந்த அளவு சீர் கெட்டிருக்கிறது... பெருமூச்சுதான் வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நம் நாட்டின் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களை எந்நாளும் மறவாதிருப்போம்.பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஜெய் ஹிந்த். ஜெய் பாரத்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. தன்நிகரில்லாத் தலைவர்களை நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  4. நாட்டின் நலனுக்காகப் பாடுபட்டவர்கள் என்று இவர்களை நாம் கொண்டாடுகிறோம் எதிர்காலம் இப்போதைய தலைவர்களை அப்படிக் கொண்டாடுமா? இல்லை வரலாறு மாற்றி எழுதப்படுமா?!!

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..