நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 16
செவ்வாய்க்கிழமை
நன்றி : இணையம்
பல இடங்களில் இருந்தும் கிடைத்தவை..
காணொளியாளருக்கு நன்றி..
வேறு வேலை இல்லை எனில்
சிரித்து வைக்கலாம்..
**
வாழ்க நலம்
நலம் வாழ்க..
***
நல்லதொரு தொகுப்பு. யோசிக்கவும் வைத்தன. புன்னகைக்கவும் வைத்தன. ஒரு சில புரியவில்லை!
பதிலளிநீக்குபுழு மெதுவாகவும் ஈ விரைவாகவும் இருப்பதால அப்படி சொல்லப்பட்டிருக்கலாம்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
ஒரு சில என்பதைவிட இரண்டாவதும் மூன்றாவதும். வீட்டு சமையலை பார்வைகள் கூட விரும்புவதில்லை என்று பொருளா? மூன்றாவதில் தாமதமாக வீடு வரும் கணவன் என்ன காரணம் சொல்வான் என்று அம்மணி யோசிக்கிறாரா? அதில் துப்பாக்கி படம் ஏன்?
பதிலளிநீக்குமூன்றாவது ரசனையானது..
நீக்குஉதட்டுச் சாயம் (!) ஒட்டியிருந்தால் போட்டுத் தள்ளி விடுவது என்ற மென்மையான நடவடிக்கை..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
சில படங்கள் நல்ல பாடங்களையும் சொல்கிறது...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
நல்ல் தொகுப்பு, துரை அண்ணா.
பதிலளிநீக்குசிந்திக்க வைத்தன. பெண்மணி!! ஹாஹாஹா....சின்ன குழவி, பெரிய குழவி, அடுத்து போட்டுத் தள்ளுவது! சரிதான்!!
சைக்கிள் ரிக்ஷா - அருமை
இரண்டு டாய்லெட் இருப்பது புரியவில்லை. காடு - பற்றிய படம் அருமை ...
ரசித்தேன் துரை அண்ணா.
கீதா
இரண்டு டாய்லெட் இருப்பது புரியவில்லை...
நீக்குஅதெல்லாம் உயர் தொழில் நுட்பம்..
சென்ற ஆண்டு இங்கேயும் அந்த மாதிரி ரெட்டைக் கழிவறை கட்டினார்கள்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
கதம்பம் தேர்வுகள் அருமை.
பதிலளிநீக்குரிக் ஷா வில் பயணம் செய்பவர் கருணையுடன் ஓட்டுபவருக்கு குடைபிடித்தது அவரின் நல்ல மனதை காட்டுகிறது.
ஆம்.. இப்படியான நல்ல உள்ளங்களும் இருக்கின்றன..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
பறவை உணவு ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி..
நீக்குகாணொளி தான் புரியலை. ஒரே சப்தம் இங்கே அதனாலோ என்னமோ! இன்றைய அம்பேரிக்க நிலை ஸ்பஷ்டமாகச் சொல்லி இருக்காங்க. எல்லாமே அருமை. சிரிப்பு வந்தாலும் தலையிலும் அடிச்சுக்கணும் போல
பதிலளிநீக்குஎன்னவோ ஒரு மாறுதலுக்காக இந்தப் பதிவு..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி அக்கா..
சில சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன.
பதிலளிநீக்கு