நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 26, 2023

கீர்த்தி 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 9
 வியாழக்கிழமை

கீழுள்ள படங்கள்
சென்ற ஆண்டில் கிடைத்தவை.. 
(இணையத்தில் இருந்து)

தஞ்சை

தஞ்சை

தஞ்சை

ராஜராஜ சோழர் - உடையாளூர்

உடையாளூர் பள்ளிப்படை
ராஜராஜ சோழர் - திருக்கோடிக்காவல்

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் 
நேற்றைய விழாக் கோலம்
இன்றைய பதிவில்..

நன்றி: 
தஞ்சாவூர் மற்றும்
தருமபுர ஆதீனம்..















 கீழுள்ள படங்கள்
நன்றி
தருமபுர ஆதீனம்

மஹா அபிஷேக கலசங்கள்

ராஜராஜ சோழர்






மாமன்னர் புகழ் வாழ்க
*
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

13 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் சிறப்பு.  ஆரம்ப காலங்களில் ஆதீனங்கள் சொந்தமாகவே முடி வளர்த்து சடாமுடி கிரீடம் வைத்திருந்திருப்பார்கள் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சடா மகுடம் பற்றி அவ்வளவாகத் தெரியவில்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை. தஞ்சையில் ஆண்டுதோறும் பெருவிழா கண்டு கொண்டிருக்கும் மன்னன் ராஜராஜ சோழரின் புகழ், பெருமை என்றுமே மறக்க முடியாதது. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னன் ராஜராஜ சோழரின் புகழ், பெருமை என்றுமே மறக்க முடியாதது.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே மிக அருமை. நல்ல நிகழ்வைச் சொல்லும் சிறப்பான படங்கள்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  4. சிறப்பான படங்கள். ஆதீனங்கள் பங்கு பெற்றாலே கோயில் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா ..

      நீக்கு
  5. பதிவு அருமை. அனைத்து படங்களும் விழாவை நேரில் பார்த்தது போல இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  6. தஞ்சை விழாக்கோல காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..