நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 02, 2023

அஞ்சலி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 15
திங்கட்கிழமை

இன்று 
காந்தி ஜெயந்தி

 ***

ஏழையாய்ப் பிறந்து
ஏழையாகவே வாழ்ந்து
மறைந்த ஏந்தல்
ஸ்ரீமான் லால்பகதூர் சாஸ்திரி




ஏழைகள் ஏற்றமுற  
இனிதே புரிந்து எளிமையில் வாழ்ந்த 
ஏழையிலும் ஏழை





பன்னிரண்டாண்டில் ஒருமுறை மலரும் 
குறிஞ்சி மலர்களைப் போல
தன்னலம் இல்லாத் தலைவர்கள் பிறப்பார் 
ஆயிரத்தில் ஒருநாளே..
-: கவியரசர் :-
*

வாராது வந்த
மா மணி என வந்தோர்
வாழ்க வாழ்க 
***

6 கருத்துகள்:

  1. இது மாதிரி தன்னலமில்லா  தலைவர்களை இனி நாடு காணுமா?  சந்தேகம்தான். சுயநலமும், கேப்மாரித்தனமும் வஞ்சமும், சூழ்ச்சியும் திருட்டும் பெருகியுள்ள இந்தக் கால அரசியல் மாறுவதெப்போ?

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    நலமா? பதிவு அருமை. தன்னலம் கருதாத தலைவர்களை நினைவில் கொள்வோம். இன்று மட்டுமின்றி எந்நாளும் நாட்டுக்காக அவர்கள் ஆற்றிய உழைப்புகளை போற்றி வழிபடுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. உத்தம தலைவர்களை நினைவு கூர்வோம்.

    பதிலளிநீக்கு
  4. தன்னலம் இல்லா தலைவர்கள். அவர்களுக்கு வணக்கங்கள்.வராது வந்த மாமணிகள் தான். இவர்களை போன்ற தலைவர்கள் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். ஆயிரத்தில் ஒருநாள் விரைவில் வரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. தன்னலமற்ற தலைவர்களை வணங்குவோம். இவர்களிடமே மீண்டும் வாங்கன்னு சொல்லுவோம்! நினைவில் எப்போதும் கொள்வோம்.

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..