நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 26, 2022

வந்தே மாதரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட
வேண்டும்..
***

இன்று
நமது தாய்த்திரு நாட்டின்
குடியரசு தினம்..


இம்மண்ணிற்காக
அனைத்தையும் ஈந்த
உத்தமர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..
***








அனைவருக்கும்
அன்பின் இனிய 
குடியரசு தின
நல்வாழ்த்துகள்..


பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் - இந் நினைவகற் றாதீர்!..
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் - இந் நினைவகற் றாதீர்!..

ஜய ஜய பவானி..
ஜய ஜய பாரதம்!..
ஜய ஜய மாதா!..
ஜய ஜய துர்கா!..
-: மகாகவி பாரதியார் :-

வந்தே மாதரம்..
வந்தே மாதரம்!..
***

16 கருத்துகள்:

  1. இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஜயஜய பவானி ஜயஜய பாரதம் பாடல் பல நாட்களுக்குப் பின் நினைவு படுத்தினீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      வாழ்க பாரதம்..
      வளர்க தமிழகம்..

      வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

      நீக்கு
  2. வாழ்க, வாழ்க பாரத மணித்திருநாடு. ஜெய்ஹிந்த்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க பாரதம்..
      வளர்க தமிழகம்..

      வந்தேமாதரம்.. வந்தேமாதரம்..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    படங்கள் அருமை. பதிவும் அருமை. பாரத மணிதிருநாட்டிற்கு பணிவுடன் வணக்கம் சொல்வோம். வாழ்க, வாழ்கவென வாழ்த்தும் கூறுவோம். வந்தேமாதரம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஜெய ஜெய பாரதம்..
    ஜெய ஜெய பாரதம்..

    வந்தே மாதரம்..
    வந்தே மாதரம்..

    பதிலளிநீக்கு
  5. இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் நல்வாழ்த்துகளுடன்,

    வந்தேமாதரம்..
    வந்தேமாதரம்..

    பதிலளிநீக்கு
  7. வாழ்க பாரதம்! வந்தே மாதரம்! அருமையான பாடலை நினைவுபடுத்தியமைக்கும் மிக்க நன்றி. பள்ளியில் பாடிய பாடல்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
    வாழ்க பாரதம்
    வந்தேமாதரம்
    வந்தேமாதரம்.

    பதிலளிநீக்கு
  9. குடியரசுதின நல்வாழ்த்துகள்! வாழ்க நம் நாடு!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வாழ்த்துகளுடன்,
      வாழிய பாரதம்..
      வாழிய வாழியவே!..

      வந்தே மாதரம்..
      வந்தே மாதரம்..

      நீக்கு
  10. மனம் நிறைந்த குடியரசு தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வாழ்த்துகளுடன்,

      வாழிய் பாரதம்
      வாழிய வாழியவே..

      வந்தே மாதரம்..
      வந்தே மாதரம்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..