நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 12, 2023

தீபாவளி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 26
ஞாயிற்றுக்கிழமை

இன்று
தீபாவளித் திருநாள்


அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்


சிறு சிறு தொல்லைகள்
நம்மிடையே இருந்து 
குடைச்சல்கள் கொடுத்தாலும்
உலகை உற்று நோக்கும்போது
நாம் மிகப்பெரிய வரப்ரசாதிகள்!..


நம்மைச் சூழ்ந்திருக்கும் 
தீமைகளில் இருந்து நம்மை நாம் 
மீட்டுக் கொள்ளும் நாளே
நல்லநாள்..


இதனை உணர்த்துவதே 
தீபாவளி எனும் நன்னாள்..


இந்நாளில் 
நம்மை நாம் மீட்டுக் கொள்கின்ற 
ஞானத்தை அருளும்படிக்கு 
எல்லாம் வல்ல இறைவனை 
வேண்டி நிற்போம்..




அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி 
நல்வாழ்த்துகள்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

20 கருத்துகள்:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      வாழ்க நலம்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. இனிமையான விஷயங்கள்.  அழகான படங்கள்.  இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      வாழ்க வையகம்..

      மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  6. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

    உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    தீமை நீங்கி எங்கும் நன்மை பெருகட்டும்.

    அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீமை நீங்கி எங்கும் நன்மை பெருகட்டும்.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். உங்கள் உடல்நிலை பூரணமாகக் குணமடையவும் மனோபலம் அதிகரிக்கவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      அன்பின் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி..
      நன்றி அக்கா..

      நீக்கு
  9. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இறைவன் படங்களும் கருத்துகளும் மிக அருமை. எல்லோருக்கும்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  10. இனிய தீபாவளி வாழ்த்துகள் துரை அண்ணா. படங்கள் மிக அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்..

    தங்கள் வருகையும் கருத்தும்
    மகிழ்ச்சி.. நன்றி சகோ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..