நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 13
புதன் கிழமை
திங்களூர் ஸ்ரீ கயிலாய நாதர் திருக்கோயில் குடமுழுக்கு காட்சிகள் தொடர்கின்றன..
உட்பிரகாரத்தை அடுத்து உபயதாரர்களால் முழு அளவில் புதிதாக வெளித் திருச்சுற்றும் கருங்கல் தளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது..
இப்போது இக்கோயிலில் உபயதாரர்களால் புதிதாக கிழக்கு ராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது..
அறம் வளர்த்த அப்பூதியடிகளின் வழியினைப் பின்பற்றி சிவகண திருக்கூட்டத்தினரால் மதியம் திரு அமுதும் வழங்கப் பெற்றது..
மீண்டும் திங்களூர் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும் போது காட்சிகள் சிறப்பாக அமைவதற்கு பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..
**
அப்பூதியடிகள் போற்றி
திருநாவுக்கரசர் போற்றி
கயிலாய நாதர் போற்றி போற்றி..
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படங்கள் சிறப்பு. ஒரு படத்தில் இருக்கும் தோற்றம் .. வேண்டாம் சொல்லாமல் விட்டு விடுகிறேன்! கைலாசநாதர் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஅதை சரி செய்து விட்டேன்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன துரை அண்ணா.
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி சகோ..
குடமுழுக்கு காட்சிகள் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபழமை மாறாமல் புதுபித்தால் நன்றாக இருக்கும்.
அங்கு உள்ள ஒரு மரத்தில் திருநாவுக்கரசு என்று பெயர் பதிய பட்டு இருக்கும். என் கணவரிடம் காட்டினேன் உங்கள் பெயர் என்று , அதையும் போட்டோ எடுத்து வைத்து கொண்டேன்.
உங்கள் திங்களூர் பதிவு பல நினைவுகளை தந்தது.
///அங்கு ஒரு மரத்தில் திருநாவுக்கரசு என்று பெயர் பதியப்பட்டு இருக்கும்.///
நீக்குஎங்கு என்று தெரியவில்லை..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..
படங்கள் சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன் ..