நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 16
சனிக்கிழமை
பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்
மெத்தத் திருவயிறார விழுங்கிய
அத்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்
ஆழியான் என்னைப் புறம் புல்குவான்.. 114
Fb ல் கிடைத்த காணொளி..
ஓவியக் கலைஞருக்கு
வணக்கமும் நன்றியும்..
மூத்தவை காண முது மணற்குன்று ஏறிக்
கூத்து உவந்தாடிக் குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்
எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்.. 115
-: பெரியாழ்வார் :-
ஃஃ
ஓம் ஹரி ஓம்
***
நமோ நாராயணாய..
பதிலளிநீக்குஓம் நமோ நாராயணாய..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
ஓவியக்காணொளி அருமை ஜி
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..
நீக்குஓவியம் சிறப்பு...
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி தனபாலன்..
காணொளியில் ஓவியம் அருமை, துரை அண்ணா
பதிலளிநீக்குகீதா
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி சகோ..
நீக்குஇதை நானும் முகநூலில் பார்த்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. காணொளியில் குழலோசை பிண்ணனியில் கிருஷ்ணனர் வரும் விதம் பரவசமூட்டுகிறது. ஓவியரின் திறமைக்கு பாராட்டுக்கள். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..
நீக்குஒவிய காணொளி மிக அருமை.
பதிலளிநீக்குபெரியாழ்வார் பாசுரம் படித்து வணங்கி கொண்டேன்.