அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால்,
வீட்டில் செல்வம் பெருகும்!..
இது, கடந்த பதினைந்து - இருபது ஆண்டுகளாக மக்களிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் நம்பிக்கை.
ஆனால், அதற்கு முன்பாக இந்த அக்ஷய திரிதியை என்ற தினம் இருந்ததா!..
இருந்தது.
விவரமறிந்தவர்கள் திருக்கோயில்களில் கூடினர். இறைவனைத் தொழுதனர். தான தர்மங்களைச் செய்தனர்.
ஆனால் -
அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற மாயையை - தமது விருத்திக்காக நகைக்கடைகள் அறிமுகப்படுத்தின!..
உண்மையாகவே அக்ஷய திரிதியை என்றால் என்ன!..
க்ஷயம் என்றால் தேய்தல் என்று பொருள். அக்ஷய என்றால் தேயாமல் வளர்தல் என்று பொருள்.
இது, கடந்த பதினைந்து - இருபது ஆண்டுகளாக மக்களிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் நம்பிக்கை.
ஆனால், அதற்கு முன்பாக இந்த அக்ஷய திரிதியை என்ற தினம் இருந்ததா!..
இருந்தது.
விவரமறிந்தவர்கள் திருக்கோயில்களில் கூடினர். இறைவனைத் தொழுதனர். தான தர்மங்களைச் செய்தனர்.
ஆனால் -
அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்ற மாயையை - தமது விருத்திக்காக நகைக்கடைகள் அறிமுகப்படுத்தின!..
உண்மையாகவே அக்ஷய திரிதியை என்றால் என்ன!..
க்ஷயம் என்றால் தேய்தல் என்று பொருள். அக்ஷய என்றால் தேயாமல் வளர்தல் என்று பொருள்.
தினமணி (30 ஏப்ரல் 2014) வழங்கியுள்ள செய்திகளைக் கொண்டு விழிப்புணர்வு பெறுவோம்.
தினமணிக்கு நன்றி.. நன்றி!..
தினமணிக்கு நன்றி.. நன்றி!..
தங்க விற்பனையில் நடக்கும் நூதன முறை மோசடிகள்!..
அக்ஷய திருதியை உண்மையை அருமையாய் விளக்கியுள்ளீர்கள் ஐயா.
பதிலளிநீக்குஅக்ஷயதிருதியை கூட வணிகர்களின் வியாபார யுக்தியாகிவிட்டது.
நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்களின் அன்பினுக்கும் கருத்துரைக்கும் நன்றி..
எல்லாமே பணம் என்றாகி விட்டது... ம்...
பதிலளிநீக்குபன்னிரண்டு கருடசேவை சிறப்புகளுக்கு நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்...
அன்பின் தனபாலன்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
அக்ஷய திருதியை விளக்கம், நகைகடைகள் பற்றியும், நவநீதகிருஷ்ணன் கோவில் அவல் முடிப்பு பற்றி எல்லாம் தெரிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குநன்றி.
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
அவல் கொடுத்து குபேரன் ஆனான் குசேலன் ,நான் என் அவளுக்கு வாங்கிக் கொடுத்தே .......!?
பதிலளிநீக்குவாங்க.. ஜி..
நீக்குகவலையே வேண்டாம்!..
மறுபடியும் அவல் வாங்கிக் கொடுத்தால் சரியாகி விடுமே!.. எல்லாம் ஒரு சுழற்சி தானே..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
நகைக் கடை பற்றிய எச்சரிக்கைகளுக்கு நன்றி துரை சார். குசேலன் குபேரன் ஆனதும் இன்று தான் என்ரம் தெரிந்து கொண்டேன். நன்றி
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..
அட்சய திருதி, அட்சய பாத்திரம் – நல்ல விளக்கம் தங்கம் பற்றிய விழிப்புணர்வு தகவலகள் மைதாஸ் மனதினருக்கு உதவும்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குபாருங்களேன்.. 1500 கிலோ - தமிழகத்தில் மட்டும்!..
மைதாஸ் - அவனே வந்து சொன்னாலும் திருந்துவார்களா?.. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. ஐயா..
அட்சய திருதி பற்றியும் தங்கம் பற்றியும் அறியத்தந்தமை சிறப்பே அட்சய பாத்திரம் பற்றிய விபரம் கொடுக்கும் போது தான் குறையாமல் வளரும் என்பதை உணர்த்துகிறது.கிருஷ்ணருக்கு விரும்பிய அவல் படைப்பதும் விசேஷமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குநன்றி ! வாழ்த்துக்கள் ....!
அன்பின் சகோதரி..
நீக்குதங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு.... தங்க மோகம் அனைவரையும் பிடித்து ஆட்டுகிறது.....
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதாங்கள் சொல்வது உண்மையே..
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..
பேராசை பெருநஷ்டம். ஏமாறுபவர் இருகும்போது ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வர். உரத்த குரலில் கூறினாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகக் கூடாது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குஅளவுக்கு மேல் தங்கத்தை வாங்கிக் குவித்து -
அதை அடை காப்பதில் இத்தகையவர்களுக்கு மகிழ்ச்சி!..
இவர்கள் திருந்துவது சந்தேகம் தான்..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி ஐயா!..