நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
சனிக்கிழமை
பங்குனி 12 திருவாதிரை (26/3) வியாழக்கிழமை அன்று திரு ஐயாறு அந்தணக்குறிச்சியில் நந்தீசன் ஜனன வைபவம்..
சில நிகழ்வுகள்...
இவை
ஆதீனத்தின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை..
ஓம் நம சிவாய
***
















நந்தீசர் ஜனன திருவிழா படங்கள் கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி.
நீக்குநன்றி ஸ்ரீராம்
தலைப்பில் என்ன கிழமை என்று பின்னர் நிரப்பிக் கொள்ளலாம் என்று விட்டு, அப்படியே வெளியிட்டு விட்பீர்களோ?!
பதிலளிநீக்குநந்தீசர் ஜனனம் என்பதே தலைப்பு...
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அதைச் சொல்லவில்லை. இன்று /பங்குனி /கிழமை என்று இருக்கிறது. கிழமை என்று மட்டும் இருக்கிறது. நீங்கள் சொல்லும் தலைப்பு மெயின் தலைப்பு.
நீக்குநன்றி ஸ்ரீராம்...
நீக்குசரி செய்து விட்டேன்...
நந்தீசர் ஜனனம் படங்கள் மிக அருமை
பதிலளிநீக்குஅன்பு நெல்லை அவர்களுக்கு மகிழ்ச்சி.. நன்றி
நீக்குநந்தீசர் ஜனன விழாக் காட்சிகள் கண்டு வணங்கினோம்.
பதிலளிநீக்குஅழகிய காட்சிகள்.
மகிழ்ச்சி.. நன்றியம்மா...
நீக்கு