நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 01, 2026

பங்குனி உத்திரம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி உத்திரம்
புதன்கிழமை

ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் 
திருக்கல்யாண நாள்


மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.. 3/24/1
 -: திருஞானசம்பந்தர் :-

அனைவருக்கும்
உத்திரத்திருநாள்
நல்வாழ்த்துகள்

ஓம் நம சிவாய
***

6 கருத்துகள்:

  1. பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாண நாள் என்பது எனக்கு புதிய செய்தி.  பரமேஸ்வரன் பாதம் பணிவோம்.  ஓம் சிவாய நம.

    பதிலளிநீக்கு
  2. பங்குனி உத்திரம் ஶ்ரீரங்கத்தில் பெரிதாக்க் கொண்டாடப்படும். இன்று கத்யத்ரயம் சேவிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரம் பதிவுகள் செய்திருக்கின்றேன்...

      மகிழ்ச்சி
      நன்றி...

      நீக்கு
  3. பார்வதி பரமேஸ்வரன் அருள் நமக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

    ஓம்சிவசக்தி ஓம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..