நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி உத்திரம்
புதன்கிழமை
ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர்
திருக்கல்யாண நாள்
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.. 3/24/1
-: திருஞானசம்பந்தர் :-
அனைவருக்கும்
உத்திரத்திருநாள்
நல்வாழ்த்துகள்
ஓம் நம சிவாய
***

பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாண நாள் என்பது எனக்கு புதிய செய்தி. பரமேஸ்வரன் பாதம் பணிவோம். ஓம் சிவாய நம.
பதிலளிநீக்குமகிழ்ச்சி...
நீக்குநன்றி ஸ்ரீராம்
பங்குனி உத்திரம் ஶ்ரீரங்கத்தில் பெரிதாக்க் கொண்டாடப்படும். இன்று கத்யத்ரயம் சேவிக்கணும்.
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீரங்கம் பங்குனி உத்திரம் பதிவுகள் செய்திருக்கின்றேன்...
நீக்குமகிழ்ச்சி
நன்றி...
பார்வதி பரமேஸ்வரன் அருள் நமக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குஓம்சிவசக்தி ஓம்.
அன்பின் வருகைக்கு
நீக்குமகிழ்ச்சி
நன்றியம்மா