நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 18, 2026

அநுகூலம்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
சித்திரை
 சனிக்கிழமை

இறைவன் வருவான் அவன்
என்றும் நல்வழி தருவான்...

கடந்த வாரம்  - சனிக் கிழமையன்று (4/4) உத்திரச் சேர்த்தி பதிவுகளை ஒழுங்கு செய்து விட்டு - 

(உத்திரச் சேர்த்தி பதிவுகளுக்கு பலரையும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றம தான்)

 கும்பகோணத்தில் இருக்கின்ற என் தம்பியிடம் இருந்தும் அபுதாபியில் இருக்கின்ற என் நண்பரிடம் இருந்தும் வந்திருந்த முகமன் படங்களைப் பிரித்தேன்...

இருவரிடம் இருந்தும்
வந்திருந்த ஒரே தகவல்...


இது நல்ல செய்தி!.. 

அநுகூலம் தான்
அநுக்ரகம் தான்

ஓம் ஹரி ஓம்
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..