நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 31, 2026

ஸ்ரீ ஐயனார்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 செவ்வாய்க்கிழமை


ஹரிஹர சுதனும்
தர்ம சாஸ்தாவும் ஆகிய 
ஸ்ரீ ஐயனாரின் நட்சத்திரம் பங்குனி உத்திரம்...

நாளை பங்குனி உத்திரம்...

பூதநாத சதானந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நம:
***

8 கருத்துகள்:

  1. வணங்கிக் கொள்கிறேன். எங்கள் குலதெய்வம்.

    நாளை அப்பாவின் திதி.

    பதிலளிநீக்கு
  2. அய்யனின் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்....

    பதிலளிநீக்கு
  3. ஐயனார் அருளை வேண்டி நிற்போம்.
    எமது ஊரில் ஐயனார் வீதி என்றே இருக்கிறது.
    வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  4. அய்யன் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன். குலதெய்வ அருள் என்றும் வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..