நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
செவ்வாய்க்கிழமை
மாசி 24 (8/3) ஞாயிறு முதல்
பங்குனி 21 (4/4) வரை
இருபத்தெட்டு நாட்கள்
சமயபுரம் அன்னை
உலக நன்மைக்காக
பச்சைப் பட்டினி
மேற்கொண்டிருக்கின்றாள்..
இவ்வேளையில்
ஞாயிறு தோறும்
அன்னைக்கு பூச்சொரியல் நிகழும்..
முதல் வாரம் 8/3
இரண்டாம் வாரம் 15/3
மூன்றாம் வாரம் 22/3
நான்காம் வாரம் 29/3
ஐந்தாம் வாரம் 5/4
இது குறித்து
கடநத ஞாயிறு ஒரு பதிவும் பாமாலையும் கொடுத்திருந்தேன்...
அன்புக்குரிய மாதேவி அவர்கள் மட்டுமே தளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார்...
ஸ்ரீராம் வெளியூர் சென்றிருந்த நிலையில் திங்களன்று வந்தார்..
நமது நண்பர்கள் பதிவினை வாசித்திட
வேண்டுகின்றேன்..
அந்தப் பதிவுக்கான இணைப்பு
அன்னையே துணை
ஓம் சக்தி ஓம்
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..