நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 04, 2026

நந்தீசர் ஜனனம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 சனிக்கிழமை

பங்குனி 12 திருவாதிரை  (26/3)  வியாழக்கிழமை அன்று திரு ஐயாறு அந்தணக்குறிச்சியில் நந்தீசன் ஜனன வைபவம்..

சில நிகழ்வுகள்...












இவை
ஆதீனத்தின் தளத்தில் இருந்து பெறப்பட்டவை..






ஓம் நம சிவாய
***

10 கருத்துகள்:

  1. ​நந்தீசர் ஜனன திருவிழா படங்கள் கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பில் என்ன கிழமை என்று பின்னர் நிரப்பிக் கொள்ளலாம் என்று விட்டு, அப்படியே வெளியிட்டு விட்பீர்களோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நந்தீசர் ஜனனம் என்பதே தலைப்பு...

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
    2. அதைச் சொல்லவில்லை. இன்று /பங்குனி /கிழமை என்று இருக்கிறது. கிழமை என்று மட்டும் இருக்கிறது. நீங்கள் சொல்லும் தலைப்பு மெயின் தலைப்பு.

      நீக்கு
    3. நன்றி ஸ்ரீராம்...

      சரி செய்து விட்டேன்...

      நீக்கு
  3. நந்தீசர் ஜனனம் படங்கள் மிக அருமை

    பதிலளிநீக்கு
  4. நந்தீசர் ஜனன விழாக் காட்சிகள் கண்டு வணங்கினோம்.

    அழகிய காட்சிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..