நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 30, 2020

தெய்வ தரிசனம்

நாடும்  வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று (29/6)
ஸ்ரீ ஸுதர்சன ஜயந்தி..

இன்றைய பதிவில்
வடக்கு ராஜ வீதி
ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில்
ஸ்ரீ சுதர்சன மூர்த்தி திருக்காட்சி..



ஓம்
ஸூதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ: சக்ர ப்ரசோதயாத்..

அடுத்து
ஆனி மாத வைபவமாக
தஞ்சை மேலராஜ வீதி
ஸ்ரீ கொங்கணேஸ்வரர்
திருக்கோயிலில் நிகழ்ந்த 
அலங்காரத் திருக்காட்சிகள்..

அழகிய படங்களை ழங்கிய
திரு.ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ கொங்கணேஸ்வரர்

ஸ்ரீ ஞானாம்பிகை
ஸ்ரீ அன்னபூரணி

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே..
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. தஞ்சைக்கோயில்களையும் அங்கே குடி கொண்டிருக்கும் தெய்வங்களையும் தொடர்ந்து தரிசனம் செய்ய வைப்பதற்கு மிக்க நன்றி. அழகான படங்கள். காலைவேளையில் நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. காலை வேளையில் அருமையான படங்கள், தரிசனம்.

    நேற்று சுதர்சன ஜெயந்திக்கு படம் வரலையே என்று நினைத்தேன்.

    இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இன்றைய தரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நல்ல தரிசனம். படங்கள் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் அருமை.
    சந்தன அலங்கார படங்கள் மிக அருமை.
    தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  7. சுதர்சன மூர்த்தி திருக்காட்சி மிக அழகு.

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான தரிசனம். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அம்பிகையை கண்குளிரக் கண்டேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. இதுபோன்றதொரு சிவலிங்கத்தை இதுவரை பார்த்ததில்லை.படங்கள் அத்தனையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  11. அன்புடையீர்..
    ஸ்ரீ கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் ஸ்ரீ கொங்கணேஸ்வரர் என்பது ஐதீகம்...

    காலத்தால் பெரியகோயிலுக்கும் முந்தையது என்பர்.. மேலராஜ வீதியில் அமைந்துள்ளது..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  12. இன்று இடம் பெற்றிருக்கும் தலங்களை நான் நேரில் பார்த்ததில்லை. எனவே இப்படங்களைப் பார்க்கும்போது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தஞ்சைக்கு வருகின்ற வாய்ப்பு கிடைக்கும் போதில் தரிசனம் செய்யுங்கள்..

      தங்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி..
      நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..