விழிப்பு என்பதே மிக ஆழமான பொருள் கொண்ட சொல். நாம் கண் திறப்பதைச் சொன்னாலும், விழிப்புணர்வு என்பதை சொன்னாலும் அது மேலோட்ட்ம், மனம் விழிப்பு என்பது மிக மிக ஆழமான பொருள். அதை அடைவது என்பதுதானே பெரிய சாதனை.
இது தலைப்பு பார்த்ததும் வந்த கருத்து. பதிவு வாசித்துவிட்டு வருகிறேன் துரை அண்ணா
காணொளி கேட்டேன். சிறப்பான கருத்துகள். மாற்ற முடியாத நிலைக்கு வந்து விட்டது உலகம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் நன்றி ஸ்ரீராம்..
நீக்குநல்ல சிந்தனை.
பதிலளிநீக்குஉணவு பழக்க வழக்கம் மாற வேண்டும். காணொளி அருமை.
நேரா நேரத்திற்கு உணவு உண்ணும் முறையை கடைபிடித்தாலே நலம் தான்.
உண்மை தான்..
நீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி..
சிறப்பான சிந்தனை. உணவுக்கான சரியான நேரத்தினை பலரும் கடைபிடிப்பதே இல்லை என்பது நிதர்சனம். காணொளி கண்டேன். எனக்கும் WhatsApp வழி வந்தது.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் நன்றி வெங்கட்..
நீக்குவிழிப்பு என்பதே மிக ஆழமான பொருள் கொண்ட சொல். நாம் கண் திறப்பதைச் சொன்னாலும், விழிப்புணர்வு என்பதை சொன்னாலும் அது மேலோட்ட்ம், மனம் விழிப்பு என்பது மிக மிக ஆழமான பொருள். அதை அடைவது என்பதுதானே பெரிய சாதனை.
பதிலளிநீக்குஇது தலைப்பு பார்த்ததும் வந்த கருத்து. பதிவு வாசித்துவிட்டு வருகிறேன் துரை அண்ணா
கீதா
உண்மை.. உண்மை..
நீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ..
நல்ல விழிப்புக் காணொளி. இளம் சமூகம் புரிந்து கொண்டால் சரி.
பதிலளிநீக்குஅன்பின் வருகையும் கருத்தும் நன்றி மாதேவி..
நீக்குகாணொளியில் கருத்துகள் மிகவும் சிறப்பான கருத்துகள். சில விஷயங்கள் நமக்கும் அப்பாற்பட்டவை உதாரணமாகக் குழந்தை பிறப்பு.
பதிலளிநீக்குகீதா
இருப்பினும் சில விஷயங்களை மருத்துவத்துறை தான் தீர்மானிக்கின்றது..
நீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் நன்றி சகோ..