நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 13, 2023

தமிழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று மாசி 29
திங்கட்கிழமை
-::-


தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்தத் தமிழ் 
இன்பத் தமிழ் 
எங்கள்
உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்..


Fb ல் வந்த 
காணொளி இது..
நன்றி.. 

வாழ்க தமிழ்
தமிழ் வாழ்க..
***

15 கருத்துகள்:

  1. காணொளி பின்னர் மொபைலில் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      வாழ்க நலம்..

      நீக்கு
  2. பலமொழிச் சொற்களின் கலப்படம்தான் தமிழ் என்றாகிவிட்டது. தனித் தமிழ் என்பது நகைப்புக்குரியதாகிவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. தமிழுடன் ஆங்கிலம் கலந்தால் பிரச்னை இல்லை.. சமஸ்கிருதம் தான் இடைஞ்சல்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  3. ஹாஹாஹா! காணொளி பிரமாதம். தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்? தமிழறிஞர்கள் முதலில் அதுக்கு ஓர் தீர்வு சொல்லணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தமிழில் ஊடுருவி தமிழாகவே மாறிவிட்ட சொற்களை என்ன செய்யலாம்?..//

      ஒன்றும் செய்ய முடியாது..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  5. நல்ல காணொளி... 'அ' சேர்த்து வருவதும் கூட தமிழில் கிடையாது - நீதி, நியாயம் தர்மம் போன்றவை...

    அறம் - இதற்கு இணையான சொல், வேறு எந்த மொழியிலும் கிடையாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன் ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. காணொளி அருமை. நாம் பேச்சு வழக்கில் தமிழல்லாத எத்தனைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம்! நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல தமிழ்ச் சொற்கள் மலையாள மொழியின் இடையே இருக்கின்றன.//

      அதுபற்றி எல்லாம் நாங்கள் கவலைப் படமாட்டோம்.. தமிழின் நடுவே ஆரிய மொழி மட்டும் இருக்கக் கூடாது..

      அன்பின் வருகையும் விரிவான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  7. காணொளி ரசித்து கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  8. காணொளி கண்டோம். தமிழ் வாழ்க!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..